வேற லெவலில் இறங்கிய சீரியல் நடிகை.. வெறும் சட்டையுடன் அட்டகாசம்.. மோசமாக கலாய்த்த நெட்டிசன்ஸ்!

சென்னை: சீரியல் நடிகை ஒருவர் பாட்டம் எதுவும் அணியாமல் வெறும் சட்டையுடன் ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார்.

பிரபல சீரியல் நடிகை ஷினி தோஷி. இவர் ஏராளமான இந்தி சீரில்களில் நடித்திருக்கிறார்.

2013 ஆம் ஆண்டு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் சரஸ்வதிசந்த்ரா என்ற சீரியலினின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அதில் குசம் தேசாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார் ஷினி.

டிவி சீரியல்கள்

டிவி சீரியல்கள்

இந்த சீரியல் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதன் மூலம் நாடு முழுக்க பிரபலமானார் ஷினி தோஷி. இந்த சீரியல் 2014ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதனை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ஜீ டிவியில் ஒளிபரப்பான சரோஜினி என்ற சீரியலின் சரோஜினி சோமேந்த்ரா சிங்காக அறிமுகமானார்.

சின்னத்திரை நாயகி

தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார் ஷினி தோஷி. கலர்ஸ் டிவி, லைப் ஓகே, சோனி டிவி உள்ளிட்ட சேனல்களில் பல சீரியல்களில் லீடிங் ரோலில் நடித்து வருகிறார். தற்போது கலர்ஸ் டிவியில் ஷ்ரிமேட் பாக்வத் மகாபுரன் என்ற சீரியலில் ராதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Recommended Video

5வது நாளே இப்படியா.. தம்பியுடன் குடுமி பிடி சண்டையில் குதித்த பிரபல நடிகை.. தீயாய் பரவும் வீடியோ!

பிகினி உடையில்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஷினி அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். ஹீரோயின்களுக்கு போட்டியாக பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தினார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

View this post on Instagram

This is my quarantine shirt🤪 #stayhome #staysexy

A post shared by shiny doshi (@shinydoshi15) on

குவாரண்டைன் ஷர்ட்

தொடர்ந்து அரைகுறை ஆடையில் கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார் ஷினி. அந்த வகையில் தற்போது தன்னுடைய குவாரண்டைன் ஷர்ட் என்று கூறி ஒரு போட்டோவை ஷேர் செய்திருக்கிறார் ஷினி. வெறும் ஷர்ட் மட்டுமே அணிந்திருக்கிறார் அவர்.

உங்க பேண்ட் எங்கே?

உங்க பேண்ட் எங்கே?

தொடைக்கு மேல் வரை படு கிளாமராக உள்ளது அந்த உடை. அதற்கு கீழே, பாவாடையோ பேண்ட்டோ எதுவும் அணியாமல் கிக்கேற்றியிருக்கிறார். இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஷினி தோஷி. அதனை பார்த்த நெட்டிசன்கள், எங்கே உங்கள் பேண்ட் என கேட்டு கலாய்த்துள்ளனர்.

கால்கள் செக்ஸி

கால்கள் செக்ஸி

இன்னும் சில நெட்டிசன்கள், உங்கள் கால்கள் ரொம்ப செக்ஸியாக உள்ளது. இந்த போட்டோவில் நீங்களும் ரொம்பவே செக்ஸியாக உள்ளீர்கள் என வர்ணித்துள்ளனர். ஷினி தோஷியின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த கிளாமர் போட்டோவை லைக் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X