Don't Miss!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- News என்ன வேகம்! கிளாம்பாக்கம் தோத்துடும் போலயே.. செங்கல்பட்டில் இவ்வளவு பெரிய பேருந்து நிலையமா?
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பீஸ்ட் 'ஜாலியோ ஜிம்கானா' பாடலுக்கு... ஜாலியாக ஆட்டம் போட்ட ஷிவானி !
சென்னை : பீஸ்ட் படத்தில் வரும் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு தரமான ஆட்டம் போட்டுள்ளார் ஷிவானி.
அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில், ஏராளமான ரசிகர்கள் அவரது ஆட்டத்தை வர்ணித்து கவிதை எழுதி வருகின்றனர்.
ஷிவானி தற்போது கமலின் விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நான் வேணும்னா இடுப்பை பிடிச்சுக்கட்டுமா? அதிரடி கிளப்பும் பீஸ்ட் படத்தோட புதிய ப்ரமோ!
ஷிவானி நாராயணன்
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். முன்னதாக அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். மேலும் கார்த்திக் சாயிஷா நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்கின் முறைபெண்ணாக நடித்திருந்தார்.
பிக்பாஸ்
இவர் தினமும் இன்ஸ்டாகிராமில் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இதற்கிடையில் நடிகை ஷிவானி நாராயணன் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் அதிக ரசிகர்களை பெற்ற ஷிவானி, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு அனைவரின் மனதையும் கவர்ந்தார். ஷிவானி தற்போது கமலின் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவ்
தற்போது இவர் தொடர்ந்து சமூக ஊடகங்களில் கவர்ச்சியான விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதோடு நடன வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். தற்போது, பீஸ்ட் திரைப்படத்தில் வரும் 'ஜாலியோ ஜிம்கானா' பாடலுக்கு ஸ்லீவ்லஸ் பனியனுடன் குட்டி டவுசரில் ஆட்டம் போட்டுள்ளார். கவர்ச்சி உடையில் அவர் ஆடிய உள்ள டான்ஸ் வீடியோவுக்கு லட்சகணக்கில் லைக்ஸ்களும் ஆயிரக்கணக்கில் கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகின்றன.
பீஸ்ட்
தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் வைரலாகி அனைவரையும் ஆட்டம் போட வைத்துள்ளது.