ஷிவானி நாராயணன் வாழ்க்கையில் இணைந்த புதிய உறவு.. கையில் வோட்காவுடன் என்ன ஒரு போஸ்!

சென்னை: நடிகை ஷிவானி நாராயணனன் தனது வீட்டுக்கு கூடுதலான ஒரு புதிய உறவு நுழைந்துள்ளதாக புகைப்படங்களை ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.

சின்னத்திரை நடிகையாக கலக்கி வந்த ஷிவானி நாராயணன் கடந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிங்கப் பெண்ணாக வெளியேறினார்.

கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடித்து வரும் விக்ரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

க்யூட் பொண்ணு

க்யூட் பொண்ணு

இன்ஸ்டாகிராமில் கலக்கலான போட்டோக்களை போட்டு இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார் ஷிவானி நாராயணன். உடல் எடையை கணிசமாக குறைத்து சிக்கென மாறியுள்ள ஷிவானி நாராயணன் ஏகப்பட்ட போட்டோஷூட் ந்டத்தி புகைப்படங்களை ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்.

பாலாவுடன் நட்பு

பாலாவுடன் நட்பு

கடந்த சீசன் பிக் பாஸ் பிரபலங்கள் எல்லாரும் ஒரே குடும்பமாக ஆரம்பத்தில் ஏகப்பட்ட பிறந்தநாள் பார்ட்டிகளுக்கு சென்று வந்தனர். ஆனால், அதற்கு பிறகு எல்லோரும் ஆளுக்கொரு வேலையில் பிசியாகி பிரிந்து விட்டனர். ஆனால், ஷிவானி மற்றும் பாலா இடையேயான நட்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. சமீபத்தில் நடந்த பாலாவின் பர்த்டே பார்ட்டியிலும் ஷிவானி கலந்து கொண்டார்.

புது உறவு

புது உறவு

இந்நிலையில் ஷிவானி நாராயணன் வீட்டுக்கு புதிய உறவு ஒன்று வந்துள்ளதாக கேப்ஷன் போட்டு செல்லப் பிராணியான நாய்க்குட்டி ஒன்றுடன் நடிகை ஷிவானி நாராயணன் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறது.

Recommended Video

Bigg Boss Balaji Murugadoss Birthday Celebration | Shivani, Premji
கையில் வோட்கா

கையில் வோட்கா

ஏற்கனவே ஹஸ்கி, சிட்ஸு என இரு நாய்க்குட்டிகள் ஷிவானி நாராயணன் வீட்டில் உள்ள நிலையில், புதிய வரவாக வந்துள்ள செல்ல நாய்க்குட்டிக்கு மிஸ் வோட்கா எனப் பெயர் சூட்டியுள்ளார் ஷிவானி நாராயணன். பார்ப்பதற்கு வித்தியாசமாக கேம் ஆஃப் த்ரோன்ஸில் வரும் நரி போல காட்சியளிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

பாலா மட்டுமே

பாலா மட்டுமே

ஷிவானி நாராயணன் போட்டோ போட்டால் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 குரூப்பே லைக் போட்டு கமெண்ட் எல்லாம் போட்டு வந்த நிலையில், தற்போது பாலாவை தவிர வேறு யாருமே ஷிவானியை கண்டு கொள்வதில்லை. அவர் மட்டுமே தொடர்ந்து ஷிவானியின் போட்டோக்களுக்கு லைக் போட்டு வருகிறார்.

ஷூட்டிங் ஸ்பாட் பிக் போடுங்க

ஷூட்டிங் ஸ்பாட் பிக் போடுங்க

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் ஷிவானி நாராயணன் நடித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரே ஒரு பிக் போடுங்க ஷிவானி என ஏகப்பட்ட ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X