முகமெல்லாம் சிவந்து கிடக்கே.. இவ்ளோ ஜூம் எல்லாம் தாங்காது ஷிவானி.. ஃபீல் பண்ணும் ஃபேன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் ஷிவானி நாராயணன் இனிமே சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகீர் கிளப்பிய நிலையில், படிப்பில் கவனம் செலுத்தப் போவதாகவும் அறிவித்திருந்தார். ஆனால், மீண்டும் பழையபடி இன்ஸ்டாகிராமிலேயே அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், புதிய பட வாய்ப்புகளை ஈர்க்க முடிவு செய்து விட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தனது அம்மாவுடன் அடிக்கடி ஸ்டார் ஹோட்டல்களுக்குச் சென்று வரும் நடிகை ஷிவானி நாராயணன் அங்கே எடுத்துக் கொண்ட போட்டோக்களை எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துக் கொண்ட இவரை பீட் செய்யும் அளவுக்கு அடுத்த அடுத்த சீசன் போட்டியாளர்களே வரவெ இல்லை என பிக் பாஸ் ரசிகர்கள் இன்றளவும் புலம்பி வருகின்றனர்.

Shivani Narayanan red blushed face latest photos getting more comments
Photo Credit:

வரும் பிக் பாஸ் சீசன் 9ல் ஆவது ஷிவானியை விட செம க்யூட்டான போட்டியாளர் வருவார்களா என்றால் அதற்கும் வாய்ப்பில்லை என்றே அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பேரழகி ஷிவானி: பிக் பாஸ் முடித்த கையோடு கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் ஷிவானி நாராயணன். அந்த படத்தை முடித்த கையோடு மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து டிஎஸ்பி படத்தில் நடித்தார். வடிவேலுவுடன் இணைந்து நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம் மற்றும் வெற்றியுடன் இணைந்து பம்பர் உள்ளிட்ட படங்களில் நடித்த ஷிவானி தனது பேரழகால் இன்ஸ்டாகிராமில் சுமார் 3.9 மில்லியன் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சிவந்து போன முகம்: நடிகை ஷிவானியின் முகத்துக்கு என்ன ஆனது என்கிற கேள்விகளை ரசிகர்கள் கேட்கும் விதமாக சிவந்து போன முகத்துடன் க்ளோஸ் அப் செல்ஃபி போட்டோக்கள் சிலவற்றையும் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறக்கியிருக்கிறார் ஷிவானி நாராயணன். வழக்கம் போல அவர் போட்டோக்களை வெளியிட்ட உடனே லைக்குகளும் ஹார்ட்டின்களும் குவிந்து வருகின்றன. மீண்டும் ஏதாவது படத்தில் நடிக்க வாய்ப்புகளை தேட ஆரம்பித்து விட்டாரா? என்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் கிளப்பி உள்ளனர். கூலி படத்தில் ஷிவானிக்கு ஏதாவது ரோல் இருந்தால் சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X