For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஒரு பக்க ஆடையை கழட்டி.. பகல் நிலவு ஷிவானியா இப்படி.. ஷாக்கான ரசிகர்கள்.. வைரலாகும் போட்டோ!

  |

  சென்னை: சினிமா ஹீரோயின்களுக்கு தாங்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை என டிவி சீரியல் நடிகைகளும் கவர்ச்சியில் களமிறங்கி வருகின்றனர்.

  முன்பெல்லாம், மார்க்கெட் காலியான சினிமா நடிகைகள் டிவி சீரியல்களில் நடித்த காலம் மாறி, தற்போது, டிவி சீரியல்களில் சிக்கென நடித்து, சினிமா வாய்ப்புகளை டக்கென பிடித்து வரும் பல பிரபலங்களை பார்க்க முடிகிறது.

  இந்த லாக்டவுனில் வீட்டில் இருந்தபடியே பிரபலமாக பல நடிகைகளும் கிளாமர் போட்டோக்களை தினமும் களமிறக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

  சூரியா தேவிக்கு கொரோனா.. பிரார்த்திக்கும் வனிதா.. நீங்களும் செக் பண்ணுங்க.. நெட்டிசன்ஸ் அட்வைஸ்சூரியா தேவிக்கு கொரோனா.. பிரார்த்திக்கும் வனிதா.. நீங்களும் செக் பண்ணுங்க.. நெட்டிசன்ஸ் அட்வைஸ்

  19 வயசு

  19 வயசு

  2001ம் ஆண்டு மே 5ம் தேதி பிறந்த நடிகை ஷிவானி நாராயணனுக்கு வெறும் 19 வயது தான் ஆகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமான இவர், பகல் நிலவு சீரியலில் லீடு ரோலில் நடித்து ஏகப்பட்ட தமிழ் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியுள்ளார்.

  சேலையில் செம ஹாட்

  சேலையில் செம ஹாட்

  மாடல் காஸ்ட்யூம் ஆனாலும் சரி, பாரம்பரியம் மிக்க சேலை உடையென்றாலும், படு கவர்ச்சியாக அதை மாற்றுவது எப்படி என்ற வித்தையை விரல் நுனியில் வைத்து இருக்கிறார் இந்த டிவி நடிகை ஷிவானி நாராயணன். பச்சை நிற சேலையில், ஜாக்கெட்டா? உள்ளாடையா? என்ற சந்தேகப்படும் அளவுக்கு இன்னர்ஸ் அணிந்து கொண்டு இவர் சமீபத்தில் வெளியிட்ட போட்டோவுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்தன.

  எல்லாம் தெரியும்படி

  எல்லாம் தெரியும்படி

  சீரியல் நடிகையாக இருந்தாலும், ஃபேஷன் மீது அதீத ஆர்வம் கொண்டவர் நடிகை ஷிவானி நாராயணன். இந்த மாத தொடக்கத்தில் கருப்பு நிற டிரான்ஸ்பரன்ட் உடையில், உள்ளே அணிந்திருக்கும் பிங்க் நிற பிரா தெரியும் அளவுக்கு படு ஹாட்டாக போஸ் கொடுத்து, தனது இன்ஸ்டா ரசிகர்களை ஷாக் ஆக்கினார்.

  மஞ்சகாட்டு மைனா

  மஞ்சகாட்டு மைனா

  பிரியா பவானி சங்கர், வாணி போஜன் போல இவரும் சீக்கிரமாகவே தமிழ் சினிமா ஹீரோயின் ஆகிவிடுவார் என்றே தோன்றுகிறது. அதற்கு தேவையான அனைத்து அழகும் அறிவும் நடிகை ஷிவானி நாராயணனிடம் அதிகமாகவே இருக்கிறது. மஞ்சள் நிற டாப்பில் மஞ்சக் காட்டு மைனாவாக சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் இளைஞர்களை இவர் பக்கம் மயக்கி ஈர்த்தது.

  5 மணி பஸ்

  5 மணி பஸ்

  நடிகை ஷிவானி நாராயணன், தினமும் டான்னு 5 மணிக்கு தனது படு கவர்ச்சியான புகைப்படங்களையும், க்யூட்டான போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார். அதனால், அவரது ரசிகர்கள் அவரை 5 மணி பஸ் என்று செல்லமாக பட்டப் பெயர் வைத்தே அழைத்து வருகின்றனர். இந்த லாக்டவுனில் டிவி சீரியல் ஷூட்டிங் எல்லாம் இல்லாததால், ஹாட் புகைப்படங்களை களமிறக்கி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்.

  ஒரு பக்க சட்டையை கழட்டி

  ஒரு பக்க சட்டையை கழட்டி

  இந்நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு நடிகை ஷிவானி நாராயணன், ஒரு பக்க சட்டையை கழட்டியபடி செம செக்ஸியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, தனது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். ஆனால், அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ந்ததை விட, 4 மணிக்கே அந்த போட்டோவை போட்டுவிட்டாரே என்று தான் பல ரசிகர்களும் கமெண்ட் பக்கத்தில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

  English summary
  Popular young Tv actress Shivani Narayanan shared a bombshell photo of her in her recent instagram post. Her fans shocked with her latest hot picture.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X