Shivani Narayanan: அடிக்கிற வெயிலுக்கு பீச் மணலில் சேலையில் படுத்து உருளும் ஷிவானி.. செம பிக்ஸ்!

சென்னை: நடிகை ஷிவானி நாராயணன் மீண்டும் தனது ஹாட்டான க்யூட்டான போட்டோக்களால் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

பம்பர் படம் ஷிவானி நாராயணன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதற்கு பிறகு பெரியபட வாய்ப்புகள் இன்னமும் ஷிவானிக்கு அமையவில்லை.

இந்நிலையில், மீண்டும் தனது போட்டோஷூட் ரூட்டை கையில் எடுத்து தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் ஹீரோக்களையும் கவரும் முயற்சியில் இறங்கி விட்டாரா என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Shivani Narayanan stunning so hot in her latest beach side photos

ரொம்ப நாளைக்கும் அப்புறம் சேலையில்:

பிக் பாஸ் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன் வெள்ளித்திரை நடிகையான பிறகு மாடர்ன் லுக்கிலேயே போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.

சமீபத்தில் கூட பிஎம்டபிள்யூ பைக்கில் ராக் ஸ்டார் போல போஸ் கொடுத்திருந்த ஷிவானி நாராயணன் மீண்டும் சேலை லுக்கிற்கு மாறி ரசிகர்களை சொக்க வைத்துள்ளார். லைட் பிங்க் சேலைக்கு செம மேட்ச்சாக வெள்ளி நிற ஜாக்கெட்டில் சும்மா வெயிலுக்கு தக தகன்னு ஜொலிக்கிறாரு ஷிவானி நாராயணன்.

Shivani Narayanan stunning so hot in her latest beach side photos

பீச்சில் வெயிலில் படுத்து புரண்டு:

சேலையை அணிந்து கொண்டு பீச்சில் சுடும் மணலில் அடிக்கிற வெயிலில் எப்படித்தான் இப்படி படுத்துப் புரண்டு போட்டோஷூட் நடத்துறீங்களோ தெரியலையே ஷிவானி என அவரது ரசிகர்கள் புலம்பித் தவிக்க ஆரம்பித்து விட்டனர்.

இதுக்கு ஜில்லென கடலில் இறங்கி சொட்டச் சொட்ட நனைந்து போஸ் கொடுத்திருந்தால் இன்னமும் சூப்பராக இருந்திருக்குமே என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

அழகு தேவதை:

இன்ஸ்டாகிராமில் இளவரசியாக வலம் வரும் ஷிவானி நாராயணன் பிங்க் நிற சேலையில், அழகு தேவதையாக காட்சி தருகிறார் என்றும் அடிக்கடி உங்க 3.6 மில்லியன் ரசிகர்களுக்கு இதுபோல போட்டோக்களை பதிவிட்டு ஒரு ஹாய் சொன்னால் போது ஷிவு வேற எதுவுமே வேண்டாம் என ரசிகர்கள் ஷிவானியை கொண்டாடி வருகின்றனர்.

Shivani Narayanan stunning so hot in her latest beach side photos

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஷிவானி நாராயணன் வீட்ல விசேஷம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விரைவில் 8 தோட்டக்கள் ஹீரோ வெற்றி உடன் இணைந்து அவர் நடித்த பம்பர் படம் திரைக்கு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X