அடி எதுக்கு உன்னை பார்த்தேன்னு நினைக்க வைக்கிறியே.. ப்பா.. ஷிவானியா இது.. என்னவொரு வீடியோ!

சென்னை: இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையில் வெளியான ராட்டி பாடலுடன் செம க்யூட் ரியாக்‌ஷன்களை காட்டி பிக் பாஸ் ஷிவானி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விஜய் டிவி சீரியல்களில் 16 வயது முதலே நடித்து வந்த ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் ரீல் வீடியோக்களையும் போட்டோக்களையும் போட்டே சுமார் 3.6 மில்லியன் ரசிகர்களை தனது ஃபாலோயர் ஆக்கியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரம், வீட்ல விசேஷம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், டிஎஸ்பி மற்றும் பம்பர் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்துள்ளார்.

Shivani Narayanans latest Raati reels video grabs youngsters attention

பம்பர் ஹிட்: 8 தோட்டாக்கள் வெற்றிக்கு ஜோடியாக சமீபத்தில் வெளியான பம்பர் திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்ற நிலையில், சுமாரான வெற்றியை திரையரங்குகளில் அந்த படம் பெற்றுள்ளது.

ஷிவானி நாராயணன் ஹீரோயினாக நடித்து பம்பர் படம் ஹிட்டான நிலையில், தொடர்ந்து அவருக்கு சில புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே: லேட்டஸ்ட்டாக இன்ஸ்டாகிராமில் சுடிதார் அணிந்து செம ஹோம்லியாக ஷிவானி நாராயணன் வெளியிட்ட போட்டோக்களை பார்த்த அவரது ரசிகர்கள் "சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே" என பாட ஆரம்பித்துள்ளனர்.

மாடர்ன் லுக்கில் போதை ஏற்றும் பார்வையுடன் கிறங்கடித்து வந்த ஷிவானி நாராயணன் பம்பர் படத்துக்கு பிறகு ஹோம்லி லுக்கிற்கு மாறி ரசிகர்களை அதிகமாக அட்ராக்ட் செய்து வருகிறார். இந்த லுக் உங்களுக்கு நல்லா இருக்கு ஷிவானி எப்பவுமே நீங்க ஊர்க்கார பொண்ணுதான் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Shivani Narayanans latest Raati reels video grabs youngsters attention

அடி எதுக்கு உன்னை பார்த்தேன்னு: இந்நிலையில், லேட்டஸ்டாக ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த இன்னொரு ரீல்ஸ் வீடியோ தான் சோஷியல் மீடியாவில் தற்போது அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் ராட்டி பாடலை வைத்து ஷிவானி வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ தான் அது. அதில், அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன் எல்லாமே அப்படியே அந்த பாடலுக்கு பொருத்தமாக இருப்பது போலவே உள்ளது என ரசிகர்கள் ஷிவானியை வர்ணித்து கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X