கோட்டயம் மல்கோவா பார்க்காமலேயே காதல் வந்த ஊரல்லவா கோடம்பக்கம். இப்போது தொடாமலேயேகாதலை கடைசி வரை (அதாங்க, கல்யாணம் வரை அல்லது அடுத்த காதல் வரை)கொண்டு போக முடியும் என்ற நல்ல விஷயத்தை சொல்ல வருகிறதுதண்டாயுதபாணி.படத்தில் என்னத்தைக் காட்டப் போகிறார்களோ தெரியாது. ஆனால், ஷிவானிஸ்ரீஎன்றொரு மல்கோவாவை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். உருண்டு, திரண்டுஅம்சமாய் இருக்கிறார்.ஏற்கனவே ஷிவானி சிங் என ஒரு குல்பி ஐஸ் கோலிவுட்டில் உலவி வருகிறது.அதனால் இந்த ஷிவானிஸ்ரீயின் பெயரை மாற்றி விடலாமா என்று பட யூனிட்டே கூடிஉட்கார்ந்து யோசித்து வருகிறதாம்.அவர்கள் யோசித்து முடிக்கட்டும், அதற்குள் ஷிவானியிடம் ஒரு ரவுண்டு போய்விட்டு வந்து விடுவோம் - பேசத்தான் சாமீ.பார்க்க படு ஜாலியாக இருக்கிறார். அப்படியே எத்திராஜ் காலேஜ் பக்கம் பார்த்ததுபோல ஒரு துள்ளல் முகம், படு அழகாக சிரிக்கிறார். க்யூட்டாக இருக்கும்ஷிவானியிடம், ஷிவானி சிங்கும், நீங்களும் அக்கா, தங்கச்சியா என்றோம் (சும்மாபேச்சை ஆரம்பிக்கத்தான்)அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லை, அவர் வேற, நான் வேற. அவர் ரூட் வேற,என்னோட ரூட் வேற. குழப்பிக்காதீங்க என்று நாசூக்காக கண்டித்தார்.தொடர்ந்து அவர் வாயை நோண்டினோம். இந்தப் படம் ரொம்ப வித்தியாசமான படம்.இதில் நானும், ஹீரோவும் தொட்டுக் கொள்ளவே மாட்டோம். அதுபோல காட்சிகளைவைத்துள்ளார்கள்.அதுக்காக கிளாமர் கிடையாது என்றெல்லாம் தப்புக் கணக்கு போட்டுடாதீங்க.அதுவும் உண்டு என்றார்.இது ஒரு கிராமத்துக் காதல். பாவாடை, தாவணியில் வந்து பரவசப்படுத்தியுள்ளேன்.காதலைக் கூட சத்தமாக சொல்லாமல், உள்ளுக்குள்ளேயே வைத்து குமைந்து போகும்கதாபாத்திரம் என்னுடையது.படம் முழுக்க காமடியும் அட்டகாசமாக ஓடி வரும். மொத்தத்துல படம் பலே பலேஎன பாராட்டும் அளவுக்கு இருக்கும் என்று விலாவரியாக கூறி இயக்குனரை நாம்பிளேடு போடும் வேலையை மிச்சப்படுத்தினார் ஷிவானி.படத்தில் ஷிவானிக்கும் ஒரு குத்துப்பாட்டும் வைத்திருக்கிறார்கள். அத்தோடு, விஜிஷெட்டி என்ற ஒரு குட்டியும் கும்மாங்குத்துப் போட்டிருக்கிறாராம். பழையரஞ்சிதாவும் இதில் கலக்கல் நடிப்பைக் கொட்டியிருக்கிறார். (ரஞ்சிதா, நீங்கஹஸ்பண்டை விட்டு பிரிஞ்சுட்டீங்களாமே?)இருக்க வேண்டிய எல்லாமே எக்கச்சக்கமாக இருப்பதால் கோலிவுட்டை பெரியரவுண்டு அடித்து விடலாம் என கனவோடு, தண்டாயுதபாணியில் அறிமுகமாகிறார்ஷிவானிஸ்ரீ.இவரது ஒரிஜினல் பெயர் வித்யாவாம். மலையாள தேசம் தான் சொந்த ஊர்.கோட்டயத்தில் 12ம் கிளாஸ் பாஸ் செய்துவிட்டு, இனி சினிமாவே என் வாழ்க்கைஎன்று படிப்பை கைவிட்ட கிளி இவர்.அம்மா ஒரு பியூட்டிசியன் என்பதால் இவரை சின்ன வயசிலேயே லுக் ஏற்றி(சினிமாவுக்கு) தயார்படுத்திவிட்டாராம்.

By Staff

பார்க்காமலேயே காதல் வந்த ஊரல்லவா கோடம்பக்கம். இப்போது தொடாமலேயேகாதலை கடைசி வரை (அதாங்க, கல்யாணம் வரை அல்லது அடுத்த காதல் வரை)கொண்டு போக முடியும் என்ற நல்ல விஷயத்தை சொல்ல வருகிறதுதண்டாயுதபாணி.

படத்தில் என்னத்தைக் காட்டப் போகிறார்களோ தெரியாது. ஆனால், ஷிவானிஸ்ரீஎன்றொரு மல்கோவாவை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். உருண்டு, திரண்டுஅம்சமாய் இருக்கிறார்.

ஏற்கனவே ஷிவானி சிங் என ஒரு குல்பி ஐஸ் கோலிவுட்டில் உலவி வருகிறது.அதனால் இந்த ஷிவானிஸ்ரீயின் பெயரை மாற்றி விடலாமா என்று பட யூனிட்டே கூடிஉட்கார்ந்து யோசித்து வருகிறதாம்.

அவர்கள் யோசித்து முடிக்கட்டும், அதற்குள் ஷிவானியிடம் ஒரு ரவுண்டு போய்விட்டு வந்து விடுவோம் - பேசத்தான் சாமீ.


பார்க்க படு ஜாலியாக இருக்கிறார். அப்படியே எத்திராஜ் காலேஜ் பக்கம் பார்த்ததுபோல ஒரு துள்ளல் முகம், படு அழகாக சிரிக்கிறார். க்யூட்டாக இருக்கும்ஷிவானியிடம், ஷிவானி சிங்கும், நீங்களும் அக்கா, தங்கச்சியா என்றோம் (சும்மாபேச்சை ஆரம்பிக்கத்தான்)

அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லை, அவர் வேற, நான் வேற. அவர் ரூட் வேற,என்னோட ரூட் வேற. குழப்பிக்காதீங்க என்று நாசூக்காக கண்டித்தார்.

தொடர்ந்து அவர் வாயை நோண்டினோம். இந்தப் படம் ரொம்ப வித்தியாசமான படம்.இதில் நானும், ஹீரோவும் தொட்டுக் கொள்ளவே மாட்டோம். அதுபோல காட்சிகளைவைத்துள்ளார்கள்.

அதுக்காக கிளாமர் கிடையாது என்றெல்லாம் தப்புக் கணக்கு போட்டுடாதீங்க.அதுவும் உண்டு என்றார்.

இது ஒரு கிராமத்துக் காதல். பாவாடை, தாவணியில் வந்து பரவசப்படுத்தியுள்ளேன்.காதலைக் கூட சத்தமாக சொல்லாமல், உள்ளுக்குள்ளேயே வைத்து குமைந்து போகும்கதாபாத்திரம் என்னுடையது.


படம் முழுக்க காமடியும் அட்டகாசமாக ஓடி வரும். மொத்தத்துல படம் பலே பலேஎன பாராட்டும் அளவுக்கு இருக்கும் என்று விலாவரியாக கூறி இயக்குனரை நாம்பிளேடு போடும் வேலையை மிச்சப்படுத்தினார் ஷிவானி.

படத்தில் ஷிவானிக்கும் ஒரு குத்துப்பாட்டும் வைத்திருக்கிறார்கள். அத்தோடு, விஜிஷெட்டி என்ற ஒரு குட்டியும் கும்மாங்குத்துப் போட்டிருக்கிறாராம். பழையரஞ்சிதாவும் இதில் கலக்கல் நடிப்பைக் கொட்டியிருக்கிறார். (ரஞ்சிதா, நீங்கஹஸ்பண்டை விட்டு பிரிஞ்சுட்டீங்களாமே?)

இருக்க வேண்டிய எல்லாமே எக்கச்சக்கமாக இருப்பதால் கோலிவுட்டை பெரியரவுண்டு அடித்து விடலாம் என கனவோடு, தண்டாயுதபாணியில் அறிமுகமாகிறார்ஷிவானிஸ்ரீ.

இவரது ஒரிஜினல் பெயர் வித்யாவாம். மலையாள தேசம் தான் சொந்த ஊர்.கோட்டயத்தில் 12ம் கிளாஸ் பாஸ் செய்துவிட்டு, இனி சினிமாவே என் வாழ்க்கைஎன்று படிப்பை கைவிட்ட கிளி இவர்.

அம்மா ஒரு பியூட்டிசியன் என்பதால் இவரை சின்ன வயசிலேயே லுக் ஏற்றி(சினிமாவுக்கு) தயார்படுத்திவிட்டாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X