வெறும் கயிறுதான் இருக்கு.. இதுதான் ஜாக்கெட்டா.. ஓவர் கவர்ச்சியில் இறங்கிய வாரிசு நடிகை!

சென்னை : பிரபல நடிகரின் மகளான ஷிவாத்மிகா அதிரிபுதிரியான கவர்ச்சியை காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் நடிகை ஜீவிதா. இவர் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார்.

தமிழில், தப்புக் கணக்கு, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ராஜமரியாதை, தர்மபத்தினி, இளமை, நானே ராஜா நானே மந்திரி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

Shivathmika Rajashekar Looks Stunning In a blue saree

காதல் திருமணம் : நடிகை ஜீவிதா விஜய்காந்துடன் நானே ராஜா நானே மந்திரி திரைப்படத்தில் ஜோடி போட்டு நடித்திருந்தார். இந்த படம் திரையரங்கில் பல நாட்கள் ஓடி இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இவர் இதுதான்டா போலீஸ் படத்தில் நடித்த டாக்டர் ராஜசேகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகர் ராஜசேகர், புதுமைப்பெண், புதிய தீர்ப்புகள், மீசைக்காரன், மன்னிக்க வேண்டுகிறேன் உள்பட சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஷிவாத்மிகா : இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு ஷிவானி, ஷிவாத்மிகா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு ஜீவிதா சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும், ராஜசேகர் நடித்த சில படங்களை இயக்கி, சில படங்களை தயாரிக்கவும் செய்தார். இவர்கள் இளைய மகள் ஷிவாத்மிகா, தோராசானி என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

Shivathmika Rajashekar Looks Stunning In a blue saree

தமிழில் அறிமுகம் : நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நந்தா பெரியசாமி இயக்கிய ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் நடிகர் அசோக் செல்வன், ரிது வர்மா நடிப்பில் வெளியான நித்தம் ஒரு வானம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு தமிழில் நல்ல கதைக்காக காத்திருக்கிறார்.

இதற்கு பெயர் தான் ஜாக்கெட்டா : வாரிசு நடிகரின் மகளான ஷிவாத்மிகா ராஜசேகர் கவர்ச்சியில் தாராளம் காட்டி இணையத்தை அவ்வப்போது திக்குமுக்காட வைத்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும் இவர், நீல நிற வழவழப்பான சேலையில் தனது ஒட்டுமொத்த அழகையும் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார். இந்த போட்டோவில் ஷிவாத்மிகா அணிந்து இருக்கும் ஜாக்கெட்டை பார்த்த ரசிகர்கள், வெறும் கயிறுதான் இருக்கு, இதற்கு பெயர் தான் ஜாக்கெட்டா என கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X