ஷோ டைம்.. ஹாலிவுட் போஸ்டர்கள் நடுவே.. அப்படி ஒரு ஹாட் போஸ் கொடுத்த பிரபல நடிகை.. லைக்ஸ் அள்ளுது!

சென்னை: ஹாலிவுட் போஸ்டர்கள் நடுவே முழு தொடையழகையும் காட்டியபடி பிரபல நடிகை கொடுத்திருக்கும் ஹாட் போஸ் வைரலாகி வருகிறது.

கே.வி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் தனுஷ், கார்த்தி நடிப்பில் வெளியான அனேகன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அமைரா தஸ்தூர்.

2 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக இவர் பதிவிடும் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றன.

தமிழில்

தமிழில்

ஐசாக் எனும் இந்தி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமான நடிகை அமைரா தஸ்தூர், 2015ம் ஆண்டு கே.வி. ஆனந்த் இயக்கத்தில், வெளியான சைக்கோ பீரியட் ரொமான்டிக் திரில்லர் படமான அனேகன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வரும் இவர், சந்தானத்துடன் ஓடி ஓடி உழைக்கணும் மற்றும் காதலை தேடி நித்தியானந்தா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில்

இன்ஸ்டாகிராமில்

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருந்து வரும் நடிகை அமைரா தஸ்தூர், இன்ஸ்டாகிராமில் செம ஹாட்டான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு அலற விட்டு வருகிறார். ஜாக்கி சானின் குங்ஃபு யோகா படத்தில் நடித்த இவருக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

செம பல்டி

செம பல்டி

சமீபத்தில் தனது பால்ய நண்பர் பராக்ராம்ராணாவுடன் இணைந்து தனது தோட்டத்தில், பல்டி அடித்து விளையாடிய வீடியோவை வெளியிட்டு வைரலாக்கிய நடிகை அமைரா தஸ்தூர், தற்போது, ஹாலிவுட் போஸ்டர்களுக்கு மத்தியில் படு கவர்ச்சியாக அமர்ந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

ஹாலிவுட் போஸ்டர்களுக்கு நடுவே

ஹாலிவுட் போஸ்டர்களுக்கு நடுவே

லாக்டவுன் நேரத்திலும் போட்டோஷூட் செய்வதை விரும்பும் நடிகை அமைரா தஸ்தூர், தனது வீட்டு வாலில் ஒட்டப்பட்டிருக்கும் ஹாலிவுட் போஸ்டர்களுக்கு நடுவே குட்டி ஸ்டூல் போட்டு, சிங்கிள் பீஸ் செக்ஸி உடையை அணிந்து கொண்டு, படு தாராளமாக போஸ் கொடுத்து கிறங்கடித்துள்ளார்.

ஷோ டைம்

ஷோ டைம்

ஹாலிவுட் பிரபலங்களான பேப்லோ, ஸ்டான்லீ உள்ளிட்ட பிரபலங்களின் புகைப்படங்கள் தனது வீட்டை அலங்கரிப்பதை தனது ரசிகர்களுக்கு காட்டிய அமைரா தஸ்தூர், முழு தொடையழகும் தெரியும் படி நின்றபடி கொடுத்திருக்கும் மற்றொரு போஸும் வைரலாகி வருகிறது. கருப்பு வெள்ளை தான் எப்போதுமே சூப்பர் என அவர் பதிவிட்டு இருக்கும் கேப்ஷனும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X