Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
குளிக்கும்போது கூட மேக்கப்போடதான் வருவீங்களா? பிகினி நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சினிமாவில் ஏகப்பட்ட ஸ்ரத்தாக்கள். ஸ்ரத்தா கபூர், ஸ்ரத்தா மிஸ்ரா, ஸ்ரத்தா சசிதர், ஸ்ரத்தா தாஸ் என நிறைய.
இங்கும் ஸ்ரத்தா ஶ்ரீநாத் இயக்குகிறார். இதில் தனித்துவமானவர் ஸ்ரத்தா தாஸ்.
பாலியல் புகார்.. அந்த நேரத்துல அனுராக் காஷ்யப் இந்தியாவிலேயே இல்லையாம்.. போலீசில் தகவல்!

சனம் தேரி கசம்
எப்படியென்றால் நடிப்பில்தான். படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைகளில் ஒருவர் இவர். இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, மொகுடு, அட்டா, ஹிப்பி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

புகைப்படங்கள்
கன்னட படங்களிலும் நடித்துள்ள ஸ்ரத்தா, தமிழில், ஜித்தன் ரமேஷ் வில்லனாக நடித்துள்ள மிரட்சி படத்தில் நடித்திருக்கிறார். இந்தி மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரத்தா மற்ற ஹீரோயின்களை போல, இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

ஒர்க் அவுட், பிகினி
இதற்காகவே ஏராளமான ரசிகர்கள் இவரை பின் தொடர்கிறார்கள். ஒர்க் அவுட், பிகினி என போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிடும் ஸ்ரத்தா தாஸ், இப்போது வெளியிட்டுள்ள புகைப்படம் படு கிளாமராக இருக்கிறது. நீச்சள் குளத்தில் இடுப்பளவு தண்ணீருக்குள் நின்ற படி இருக்கிறார், ஸ்ரத்தா தாஸ்.

தண்ணீர் தேவதை
டூ பீஸ் உடையில் ஸ்டைலாக பார்த்தபடி அவர் கொடுத்துள்ள லுக்கிற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ், ஏகப்பட்ட கமென்ட்ஸ் வந்து விழுந்துள்ளன. பலர் அவரை, தண்ணீர் தேவதை என்று கூறியுள்ளனர். சிலர், ஏன் பாதி போட்டோ.. புல்லா நிற்கிற மாதிரியான போட்டோவை பதிவு பண்ணுங்க என்று கேட்டுள்ளனர்.

போட்டோஷூட்
ஒருவர், இந்த அழகு, உங்களுக்கு கடவுள் கொடுத்த கிஃப்ட் என்று தெரிவித்துள்ளார். இன்னொருவர், சினிமாவுல காண்பிக்க வேண்டியதை எல்லாம் போட்டோ ஷூட்லயும் இன்ஸ்டாலயும் பதிவு பண்ணி அழகை வீணடிக்கிறாங்களே என்று வருத்தப்பட்டுள்ளார். சிலர் மானே, தேனே என்று ஓவராகவே வர்ணித்துள்ளனர்.

குளிக்க போகும் போது
சிலர் இன்னும் நிறைய பிகினி போட்டோஸ் வேணும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஒரு நெட்டிசன், குளிக்க போகும்போது கூட மேக்கப்போடதான் போவீங்களா? என்று கேட்டுள்ளார். ஸ்ரத்தா தாஸின் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.