தமிழ் ரசிகர்களை தாக்க வரும் அடுத்த கவர்ச்சி புயல் ஷ்ரத்தா தாஸ்-வைரலாகும் போட்டோக்கள்

ஹைதராபாத்: கவர்ச்சி போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றும் நடிகைகளில் வரிசையில் தற்போது தெலுங்க நடிகை ஷ்ரத்தா தாஸ் இணைந்து விட்டார். இவர் பல கோணங்களில் பல போட்டோக்களை எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

ஷ்ரத்தா தாஸ் 2008ஆம் ஆண்டு வெளியான சித்து ஃப்ரம் ஸ்ரீகாகுளம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமாகிய உடன் ஆறே மாதங்களில் நான்கு படங்களில் ஒப்பந்தம் ஆன பிறகு, படு பிஸியான நடிகையானார் ஷ்ரதா தாஸ். அதற்கு பிறகு இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி என ஒரு திரையுலகை ஒரு ரவுண்டு அடித்தார் ஷ்ரத்தா தாஸ்.

Shraddha Das Glamour Photos viral on social media

இந்த கவர்ச்சி கன்னி தற்போது பல கோணங்களில் பல புகைப்படங்கள் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்

சமீபத்தில் ரம்யா பாண்டியன் என்ற ஒரு புயலின் இடுப்பில் இருந்து உருவாகி பல இளைஞர் நெஞ்சங்களை கொள்ளை அடித்தது. அந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து இன்றைய இளைஞர்கள் இன்னும் மீளமுடியாமல் பைத்தியம் பிடித்து அலைந்து வருகின்றனர்.

Shraddha Das Glamour Photos viral on social media

அவர் போட்டுக்கொடுத்த ரூட்டை அப்படியே பின்பற்றி தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லாமல் இருந்த சில முன்னணி நடிகைகளும் கூட போட்டோ சூட் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருப்பவர் ஷ்ரத்தா தாஸ்.

ஆனால், ரம்யா பாண்டியனையே மிஞ்சும் வகையில், போட்டோ சூட் தயார் செய்து தன்னடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Shraddha Das Glamour Photos viral on social media

அந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அழகான பிங்க் நிற புடவையின் சரிவில் இளவட்டங்களையும் சரிய வைக்கிறார். எந்த பக்கம் பார்த்தாலும் அழகாக தோன்றும் இந்த அழகி காட்டுகிறார் அதிக கவர்ச்சி. கலர் கலராய் விதவிதமாய் உடை அணிந்தாலும் அவரின் ஒரே நோக்கம் ரசிகர்களை திக்கு முக்காட வைக்க வேண்டும் என்பதே.

இந்த கவர்ச்சி புயல் ஏன் இன்னும் தமிழ் சினிமா மீது வீசவில்லை. எந்த நேரத்திலும் இந்த புயல் நம்மையும் தாக்க கூடும். எச்சரிக்கை

Shraddha Das Glamour Photos viral on social media

More from Filmibeat

Read more about: telugu actress photo
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X