ப்பா.. ஓபன் ஷவரில் அப்படியொரு குளியல்.. பேக் போஸை காட்டி பசங்களை பதறவிட்ட நடிகை.. கோவாவில் குதூகலம்!

கோவா: பிரபல தெலுங்கு நடிகை ஷ்ரத்தா தாஸ் கோவாவுக்கு ஜாலி டூர் சென்ற நிலையில், அங்கே ஓபன் ஷவரில் குளிக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையத்தின் சூட்டை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு வெளியான சித்து ஃப்ரம் ஸ்ரீகுளம் படத்தின் மூலம் டோலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஷ்ரத்தா தாஸ். 37 வயதாகும் இவர் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து அசத்தியுள்ளார்.

shraddha das goa heroine

இன்ஸ்டாகிராமில் இவருக்கு சுமார் 2.9 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். விஜய்யின் தீவிர ரசிகையான இவர் வாத்தி கம்மிங் ஒத்து, அரபிக் குத்து உள்ளிட்ட பாடல்களுக்கு எல்லாம் நடனம் ஆடி ரீல்ஸ் போட்டு கோலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

தமிழில் நடிக்கவில்லை: தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ள ஸ்ரத்தா தாஸ் இதுவரை ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. அல்லு அர்ஜுனின் ஆர்யா 2 படத்தில் நடித்து பிரபலமான இவர், கிரேட் கிராண்ட் மஸ்தி எனும் பாலிவுட் பலான படத்திலும் நடித்துள்ளார். ஹிப்பி, கொட்டிக்கோபா 3, பாரிஜாத பர்வம் என பல படங்களில் நடித்துள்ள இவர் கவர்ச்சியாக குத்தாட்டம் போடுவதிலும் ஸ்பெஷல் என்பது குறிப்பிடத்தக்கது.

shraddha das goa heroine

கோவா டூர்: அர்த்தம் எனும் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ஷ்ரத்தா தாஸ் நியூ இயர் மற்றும் சங்கராந்தி விடுமுறையை கோவாவில் தனது நண்பர்களுடன் படு ஜாலியாக கொண்டாடி வருகிறார். அங்கே ஷவரில் குளிக்கும் போட்டோக்களை எடுத்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களின் கவர்ச்சி தாகத்தை தீர்க்க வெளியிட்டு லைக்குகளையும் ஹார்ட்டின்களையும் அள்ளி வருகிறார்.

shraddha das goa heroine

குளிக்கும் போட்டோக்கள்: நடிகைகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கு வைத்திருப்பதே இப்படி குளியல் போட்டோக்களையும் பிகினி போட்டோக்களையும் போட்டு இளைஞர்களை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே அலைய விடத்தான் என பலரும் ட்ரோல் செய்து வந்தாலும் அந்த பிசினஸ் பாதிக்காத அளவுக்கு அடிக்கடி கிளாமர் போட்டோக்களை களமிறக்கி புதிய பட வாய்ப்புகளையும் அள்ளி வருகின்றனர்.

shraddha das goa heroine

பேக் போஸ்: நடிகை ஷ்ரத்தா தாஸ் நல்லவேளையாக உள்ளாடையுடன் குளிக்கும் போட்டோக்களை போடாமல் சினிமா பாடல்களில் ஹீரோயின் கவர்ச்சி உடையுடன் குளியல் போடுவது போன்றே நடத்திய பக்கா போட்டோஷூட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதிலும், அவரது பேக் போஸ் போட்டோக்களை பார்த்து பலரும் ஃபயர் விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X