Just In
- 4 hrs ago
நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா!
- 5 hrs ago
அடக் கடவுளே.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா? இளைஞர்களை மெர்சலாக்கிய பிரபல நடிகை!
- 6 hrs ago
ரீமேக்காகும் முந்தானை முடிச்சு.. பாக்யராஜை சந்தித்த சசிக்குமார் வைரலாகும் போட்டோஸ்!
- 7 hrs ago
திடீரென #Bahubali2 டிரெண்டாக என்ன காரணம் தெரியுமா? வேற யாரு நம்ம வாத்தியாரு மாஸ்டர் தான்!
Don't Miss!
- News
ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்
- Automobiles
மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?
- Sports
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்
- Finance
இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..?!
- Lifestyle
விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இது வேற லெவல் ஹாட்.. கிலி தீவில் புத்தாண்டை கிளு கிளுப்பாக என்ஜாய் பண்ணும் ஷ்ரத்தா தாஸ்!
மும்பை: தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடா மற்றும் பெங்காலி படங்களில் கலக்கி வரும் ஷ்ரத்தா தாஸ் கிலி தீவில் தனது புத்தாண்டை கொண்டாடி வருகிறார்.
ஆர்யா 2, ஜித், குண்டூர் டாக்கிஸ், கிரேட் கிராண்ட் மஸ்த் என பல ஹிட் படங்களை கொடுத்துள்ள இந்த இந்திய நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஹாலிடே புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தை சூடேற்றி வருகிறார்.
பிகினியில் தற்போது நடிகை ஷ்ரத்தா தாஸ் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படத்திற்கு இன்ஸ்டாவில் 1.5 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளன.
|
பிகினி லைஃப்
போல்டான நடிப்புக்கு பெயர் போன நடிகை ஷ்ரத்தா தாஸ் கிலி தீவில் தனது நியூ இயர் ஹாலிடேவை கொண்டாடி வருகிறார். அங்கு பிகினியில் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்த ஷ்ரத்தா, பிகினி லைஃப் தான் சிறந்தது என்றும் கேப்ஷன் போட்டுள்ளார்.
|
சோ ஸ்வீட்
ஷ்ரத்தா தாஸின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்ற நிலையில், புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் சோ ஸ்வீட் என்றும் சோ ஹாட் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
|
செம சேட்டை
கிலி தீவுக்கு செல்வதற்கு முன்பாக பாலி தீவிலும் செம சேட்டை செய்துள்ளார் ஷ்ரத்தா தாஸ். சைக்கிள் ஓட்டுவது, ஊஞ்சல் ஆடுவது என செம செக்ஸி டிரெஸ் அணிந்து அவர் செய்யும் ரகளை ரசிகர்களுக்கு கிளாமர் விருந்தாக அமைந்துள்ளது.
|
டூ பீஸ்
கிலி தீவில் உள்ள கடற்கரையில் டூ பீஸ் உடையணிந்து செம செக்ஸியாக ஷ்ரத்தா தாஸ் கொடுத்துள்ள போஸ் இளைஞர்கள் மத்தியில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
|
என்ன இடுப்புடா
பிகினி உடையில் இடுப்பழகு, தொடையழகு தெரிய போஸ் கொடுத்துள்ள ஷ்ரத்தா தாஸ் புகைப்படத்தை பார்த்த இந்த ரசிகர், என்ன இடுப்புடா என கமெண்ட் செய்துள்ளார்.
முன்னழகு முழுவதும்
பாலி மற்றும் கிலி தீவுகளில் தனது புத்தாண்டு விடுமுறையை கொண்டாடி வரும் நடிகை ஷ்ரத்தா தாஸ், தனது தோழியுடன் எடுத்துள்ள இந்த புகைப்படத்தில் அவரது முன்னழகு முழுவதும் எடுப்பாக தெரிவதாக இன்ஸ்டாவில் ரசிகர்கள் கமெண்ட் செய்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.