போன மாசம் சிக்ஸ் பேக் .. இந்த மாசம் கவர்ச்சி போட்டோ... சூடேற்றும் ஸ்ரத்தா கபூர்

Recommended Video

பெண்கள் எல்லாரும் Strong-ஆ இருக்கனும் I Saaho Press Meet | Shraddha Kapoor

மும்பை: நடிகை ஷ்ரத்தா கபூர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் இப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை ஷ்ரத்தா கபூர் டீன் பட்டி என்ற திரைப்படம் மூலம் இந்தி திரைப்படத்துறையில் அறிமுகம் ஆனார். பின்பு லவ் க தி எண்ட் (Luv Ka The End) திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

Shraddha Kapoor posted her glamour photos in instagram

அதன் பிறகு அவர் நடித்த ஆஷிகுய் 2 திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்து, இந்தி ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டார். இந்த திரைப்படம் காதல் கதை திரைப்படமாக வந்தது. அதன் பிறகு அவர் காதல் கதை திரைப்படமாகவே நடித்து வந்தார்.

அதன் பிறகு சாஷா திரைப்படத்தில் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து நடித்து வந்தார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் சமீபத்தில் வெளியாகிய ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த திரைப்படம் மூலம் நடிகை ஷ்ரத்தா கபூர் ஆக்சன் கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகிறார். இதன் பிறகு இந்த மாதிரி கதையிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது. நடிகை ஷ்ரத்தா கபூருக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போது அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளில் நடித்த சாஷா திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்கள் பட்டாளம் குவிகிறார்கள்.

அதேபோல் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து நடித்த சாஹோ படம் கடந்த வார இறுதியில் உலகம் முழுவதும் வெளியாக வசூலில் சாதனை படைத்து வருகிறது. இப்படம் எதிர்மறையான விமர்சனங்களையும் தாண்டி பாக்ஸ் ஆஃபிசில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. படம் வெளியான இரண்டு நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சியும் செய்து வருகிறார். இது பற்றி ஃபோட்டோக்களையும் கடந்த மே மாதம் வெளியிட்டிருந்தார். அதில் ஸ்ரத்தா கபூர் சிக்ஸ் பேக் வைத்திருப்பது தெளிவாக தெரிந்தது.

அதே போல் தற்போதும் நடிகை ஷ்ரத்தா கபூர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் இப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X