»   »  கீர்த்தியும் இல்லை, ஆத்மிகாவும் இல்லை: விசுவாசத்தில் அஜீத் ஜோடி இவரா?

கீர்த்தியும் இல்லை, ஆத்மிகாவும் இல்லை: விசுவாசத்தில் அஜீத் ஜோடி இவரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விசுவாசம் படத்தில் யார் ஹீரோயினாக நடிக்கப் போகிறார் என்பது குறித்து ஒரு தகவல் கசிந்துள்ளது.

அஜீத், இயக்குனர் சிவா நான்காவது முறையாக ஒன்று சேர்ந்துள்ள படம் விசுவாசம். படப்பிடிப்பு வரும் 22ம் தேதி துவங்க உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து சிவா இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

சிவா ட்விட்டர் பக்கமே வருவது இல்லை.

யார்?

யார்?

விசுவாசம் படத்தில் அஜீத் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார், ஆத்மிகா நடிப்பார், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பார் என்று அவ்வப்போது பேச்சு கிளம்பிக் கொண்டிருக்கிறது.

ஷ்ரத்தா ஸ்ரீநாத்

ஷ்ரத்தா ஸ்ரீநாத்

விக்ரம் வேதா படத்தில் மாதவன் ஜோடியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓகே

ஓகே

மாதவனுக்கு ஏற்ற ஜோடியாக இருந்தார் ஷ்ரத்தா. தலக்கும் பொருத்தமாக இருப்பார். நல்ல வேளை கீர்த்தி சுரேஷை ஜோடியாக போடவில்லை என்று அஜீத் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

படம்

படம்

இனிமேல் ஆண்டுக்கு ஒரு படத்தில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளார் அஜீத். அடுத்ததாக அவர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Buzz is that Director Siva is in talks with Vikram Vedha girl Shraddha Srinath for Ajith's upcoming movie Viswasam. Ajith will be seen as North Chennai Don in the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil