Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இரும்புத்திரை 2: விஷால் ஜோடியாகும் தல பட நடிகை, அப்போ சம்மு?
சென்னை: விஷாலின் இரும்புத்திரை 2 படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறாராம்.
பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள்.
முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகத்தை மித்ரன் இயக்கவில்லை. மாறாக இயக்குநர் எழிலின் முன்னாள் உதவியாளரான புதுமுகம் ஆனந்த் இயக்குகிறார். இந்த படத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறாராம்.
அப்படி என்றால் எங்க சம்மு இல்லையா என்று சமந்தா ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இரும்புத்திரை 2 படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்.
இரும்புத்திரை மட்டும் அல்ல துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகமும் வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் விஷாலும் சரி, பிரசன்னாவும் சரி நடிப்பால் மிரட்டியிருப்பார்கள்.
இதற்கிடையே இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடித்தக்கது.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!