»   »  என்னைப் பார், என் இடுப்பை பார்: ட்விட்டரில் போட்டோ வெளியிட்ட ஸ்ரேயா

என்னைப் பார், என் இடுப்பை பார்: ட்விட்டரில் போட்டோ வெளியிட்ட ஸ்ரேயா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஸ்ரேயாவுக்கு மார்க்கெட் இல்லாத நிலையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கையில் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக சுமார் பத்து ஆண்டுகளாக இருந்தவர் ஸ்ரேயா. அவ்வப்போது மலையாளம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 2015ம் ஆண்டில் அவர் தெலுங்கில் ஒரு படமும், த்ரிஷயம் படத்தின் இந்தி ரீமேக்கிலும் தான் நடித்துள்ளார்.

Shreya and her workout regim

மார்க்கெட் இல்லாத அவர் விருது விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நானும் இன்னும் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி வருகிறார். நடிக்க வாய்ப்புகள் வராவிட்டாலும் ஜிம்முக்கு சென்று உடம்பை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள தவறாதவர் ஸ்ரேயா.

இந்நிலையில் அவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து சிக்கென்று இருக்கும் தனது இடுப்பை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ஒர்க்அவுட் செய்ய மிகவும் பிடிக்கும் என்று கூறி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இடுப்பை காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவரது ஐடியா ஒர்க்அவுட்டாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Shreya has released the pictures of herself while doing workout in gym in twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil