ஹோலி கொண்டாட்டத்தில் தர லோக்கலாக ஆடிய நடிகை ஸ்ரேயா சரண்!

சென்னை : தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா சரண் ஹோலி கொண்டாட்டத்தின்போது தர லோக்கலாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கியமான வேடத்தில் ஸ்ரேயா நடித்து வருகிறார்.

தமிழில் சண்டைக்காரி,நரகாசுரன் போன்ற படங்கள் இவருக்கு வெளியாக இருக்க ஹோலி கொண்டாட்டத்தில் தர லோக்கலாக இறங்கி நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 முக்கிய வேடத்தில்

முக்கிய வேடத்தில்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த ஸ்ரேயா சரண் இப்பொழுது பிரம்மாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வருகிறார். இதில் ராம்சரன் மற்றும் ஜூனியர் என்டிஆர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.

கிடப்பில் போடப்பட்டுள்ளது

கிடப்பில் போடப்பட்டுள்ளது


எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் திருமணத்திற்கு பிறகு சரியாக ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவுக்கு முழுக்கு போடாமல் தொடர்ந்து கிடைக்கின்ற கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஸ்ரேயா சரண் தமிழில் நரகாசுரன் மற்றும் சண்டக்காரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் நரகாசுரன் படபிடிப்பு முற்றிலும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக இருக்க பணப் பிரச்சினை காரணமாக நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

முன்னணி நடிகர்களின்

முன்னணி நடிகர்களின்

நடிப்பதில் மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டு செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் ஸ்ரேயா சரண் என்டிஆர் கதாநாயகடு,சப் குஷால் மங்கள் போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு வந்து செல்வார்.

தர லோக்கலாக இடுப்பை வளைத்து

தர லோக்கலாக இடுப்பை வளைத்து

அவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று எடுத்துக்கொள்ளும் ரொமான்டிக் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் ஸ்ரேயா சரண் இப்பொழுது ஹோலி கொண்டாட்டத்தில் தர லோக்கலாக இறங்கி இடுப்பை வளைத்து நெளித்து நடனம் ஆடி அசத்திய வீடியோவை இப்பொழுது பகிர்ந்துள்ளதைத் தொடர்ந்து அவை வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X