காலைத் தூக்கி எங்கு வைத்திருக்கிறார் பாருங்க... ஸ்ரேயா.. இது தேவையா!
சென்னை : ஆடை வடிவமைப்பாளருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை நடிகை ஸ்ரேயா வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகி தமிழில் முன்னணி நடிகையாகி பின் இந்தி திரையுலகில் உச்சம் தொட்டவர் தான் நடிகை ஸ்ரேயா சரண்.

தமிழில் தனது முதல் படமாக எனக்கு 20 உனக்கு 18 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ஸ்ரேயா. பின் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா. தமிழில் ஒரு பிரேக் கொடுத்த படம் மழை இப்படத்தில் படு கவர்ச்சியாக நடித்தார் ஸ்ரேயா.
வருடத்திற்கு ஒரு தமிழ் படம் என்பது போல நடித்து வந்தார் ஸ்ரேயா. அடுத்து தமிழில் இவருக்கு மிக பெரிய படமாக அமைந்தது ஷங்கர் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் ஹீரோயின் ஆக நடித்தார் ஸ்ரேயா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார் ஸ்ரேயா.

கடந்த சில வருடங்களாக தமிழ் திரையுலகில் இவருக்கு பட வாய்ப்புக்கள் சரியாக அமையவில்லை. இதனால் இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ரேயா. தற்போது லேக்மி பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரேயா கவர்ச்சியாக உடை அணிந்து இருந்தார்.
Recommended Video
அது மட்டுமல்லாமல் பிரபல ஆடை வடிவமைப்பாளருடன் ஸ்ரேயா எடுத்து கொண்ட புகைப்படம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காலை எடுத்து அவர் மீது வைத்து போஸ் கொடுத்துள்ளார் ஸ்ரேயா இப்புகைப்படங்கள் ஆன்லைனில் வைரல் ஆகி வருகிறது. பலரும் ஆடை வடிவமைப்பாளருடன் இவ்வளவு நெருக்கம் தேவையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











