செருப்பை கழட்டிட்டு.. அவ்வளவு அவசரமா ஷ்ரேயா எங்க ஓடுறாரு.. இந்த வயசுலயும் இவ்ளோ கிளாமரா?

சென்னை: 42 பிளஸ் கடந்த நிலையிலும் நடிகை ஸ்ரேயா இன்னமும் கவர்ச்சி பொங்கும் நடிகையாகவே கலக்கி வருகிறார். ஒரு மகளுக்கு தாயான பின்னரும் டூ பீஸ் உடைகளை அணிந்துக் கொண்டு சொக்க வைக்கும் ஷ்ரேயா தற்போது செருப்பைக் கழட்டி கையில் எடுத்துக் கொண்டு ஓடி வருவது போல போஸ் கொடுத்துள்ளார்.

மழை படத்தில் பார்த்ததை போலவே இப்பவும் அதே அழகுடன் எப்படித்தான் இருக்கிறார் ஸ்ரேயா என ரசிகர்கள் வியந்து போய் ஜொள்ளு விட்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி தீனிக் கொடுத்து பாலிவுட் பட வாய்ப்புகள் மற்றும் கன்னட பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார்.

shriya saran heroine siima

நடிகை ஸ்ரேயாவின் கிளாமர் போட்டோக்கள் வெளியானாலே சோஷியல் மீடியாவில் அடுத்த நொடியே அதுதான் ஹாட் டாபிக்காக டிரெண்டாகி விடுகிறது.

42 வயசு ஆகிடுச்சு: எனக்கு 20 உனக்கு 18, மழை, சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்திய நடிகை ஸ்ரேயா 42 வயதை கடந்தாலும் இன்னமும் தொடர்ந்து பெரிய பெரிய படங்களில் நடித்து வருகிறார். சினிமா வாழ்க்கையையும் குடும்ப வாழ்க்கையையும் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் அழகாக பேலன்ஸ் பண்ணி பார்த்து வருகிறார் ஸ்ரேயா.

நீச்சல் உடைகளில்: ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவான பிறகும் தான் இன்னமும் கவர்ச்சி கன்னி தான் என்பது போல அடிக்கடி நீச்சல் உடைகளிலும் படு கவர்ச்சியான உடைகளிலும் போட்டோஷூட் நடத்தி போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு டிரெண்டாகி வருகிறார். ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர், கன்னடத்தில் வெளியான கப்ஜா உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களில் நடித்துள்ள ஸ்ரேயா மீண்டும் தமிழில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


சைமா விருது விழாவில்: சமீபத்தில் துபாயில் நடைபெற்ற சைமா 2024 விருது விழாவில் நடிகை ஸ்ரேயா கலந்துக் கொண்டார். பூஜா ஹெக்டேவுடன் இவர் அருகே அமர்ந்துக் கொண்டு நடத்திய உரையாடல் புகைப்படங்கள் மற்றும் அந்த விழாவில் கருப்பு நிற கவர்ச்சி சேலையில் இவர் விருது சிலை போல நடந்து வந்த காட்சிகளும் டிரெண்டாகின.

shriya saran heroine siima


செருப்பை கழட்டி: இந்நிலையில், ஹோட்டல் அறையில் செருப்பைக் கழட்டி விட்டு ஓடி வருவது போல ஸ்ரேயா கொடுத்த போஸை பார்த்த ரசிகர்கள் அப்படி என்ன அவசரமோ என டபுள் மீனிங்கில் கமெண்ட் போட்டு வருகின்றனர். வித விதமான போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X