பிங்க் பிகினி ஃபிஷ்நெட் உடை.... ஸ்ரேயா பெல்லி டான்ஸ் - ஐஸ்லாந்து பீச்சே சூடாயிருச்சிப்பா

Recommended Video

பிங்க் பிகினி ஃபிஷ்நெட் உடையில் ஸ்ரேயா பெல்லி டான்ஸ் - வைரல் வீடியோ

சென்னை: நடிகை ஸ்ரேயா தனது தோழிகளுடன் ஐஸ்லாந்து தீவுக்கு சென்று, பிங்க் நிற பிகினி உடையில் ஃபிஷ்நெட் உடையையும் அணிந்து பெல்லி டான்ஸ் ஆடி அதனை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டு இளசுகளை சூடேற்றி வருகிறார். அவரது நடனம் பார்த்து ஐஸ்லாந்து பீச்சே சூடாகிவிட்டதாம்.

ஸ்ரேயா என்றால் நளினம், பெல்லி டான்ஸ், ஸ்லிம் அண்ட் ஸ்லீக் மாடல் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். ஸ்ரேயா கண்கள் மட்டுமே ஆயிரம் கவிதைகள் பேசும் கவர்ச்சிகரமான சுண்டி இழுக்கும் அந்த கண்களுக்கு பல பேர் அடிமை.

Shriya Saran playing Belle Dance in swimsuit on the beach in Iceland


36 வயதாகியும் வெளி நாடுகளில் விடலைத் தனமாய் சுற்றி வாழ்க்கையை நன்கு அனுபவித்து வரும் நடிகை ஸ்ரேயா ஐஸ்லாந்து தீவில் செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ரேயா கடந்த 2001ஆம் ஆண்டில் தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினாலும், தமிழில் முதன் முறையாக எனக்கு 20 உனக்கு 18 படத்தில் திரிஷாவின் தோழியாக நடித்தார். இருந்தாலும் தமிழில் அவ்வளவாக மார்கெட் சூடு பிடிக்காததால், தெலுங்கு படங்களில் நடிப்பதற்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.

பின்பு 2005ஆம் ஆண்டில் ஜெயம் ரவியுடன் மழை படத்தில் நடித்த பின்பே தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை கண்டு கொண்டனர். இதனையடுத்து தனுஷடன் ஜோடி சேர்ந்து நடித்து, தடாலென ரஜினியுடன் சிவாஜி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார். இந்தப் படம் வெற்றி பெற்று வசூலை அள்ளி கொடுத்தாலும் கூடி, இதன் பின்பு இவருக்கு தமிழில் போதிய வாய்ப்பு கிட்டவில்லை.

தமிழில் பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், தெலுங்கு படங்களில் நடிப்பதிலேயே தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். தற்போது ஜோடி போடும் வயதையும் தாண்டி விட்டதால், தெலுங்கிலும் குத்துப் பாட்டுக்கு நடனம் ஆடுவதற்கே தொடர்ந்து வாய்ப்பு வருகிறது. இதனால் தன் தோழிகளுடன் வெளிநாடுகளுக்கு டூர் கிளம்பிவிடுகிறார்.

வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள கடற்கரையில் பிகினி உடையில் குத்தாட்டம் போட்டு, அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றி பொழுதை கழித்து வருகிறார். இந்த முறை யார் முன்பாக குத்தாட்டம் போட்டார்கள் என்பது தான் இன்டெரஸ்ட்டிங். சமீபத்தில் தனது தோழிகளுடன் ஐஸ்லாந்து தீவுக்கு சென்ற அவர், பிங்க் நிற பிகினி உடையில் ஃபிஷ்நெட் உடையையும் அணிந்து பெல்லி டான்ஸ் ஆடி அதனை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டு இளசுகளை சூடேற்றி வருகிறார்.

அடுத்த முறை வரும் வரை நிச்சயமாக இந்த இபிஸா தீவினை மிஸ் பண்ணுவேன். வைரல் வீடியோ இங்கே பாருங்கள், என்று குறிப்பிட்டு வீடியோவை பதிவேற்றியுள்ளார். ஸ்ரேயாவின் உடை, நடை, நளினம், நடனத்தை பார்த்த இளைஞர்கள் இப்பொழுது ஒரு மாதிரியாக பித்து பிடித்தது போலத்தான் தான் இருக்கிறார்கள். ஸ்ரேயா ஊர் சுற்றி வந்தவுடன் அதே மாதிரியான ஆட்டத்தை நம் கேமரா முன்னாள் ஆடி சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிப்பாரா என்பது தான் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X