விருது விழாவுக்கு ஃப்ரீயா வந்த ஸ்ரேயா: நெளிந்த பிரபலங்கள், ரசிகர்கள்

By Siva

Recommended Video

SIIMA விழாவுக்கு ஃப்ரீயா வந்த ஸ்ரேயாவின் கனவு கதாபாத்திரம்- வீடியோ

துபாய்: துபாயில் நடந்த சிமா விருது விழாவில் நடிகை ஸ்ரேயா சரண் அணிந்து வந்த உடை ரசிகர்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது.

சிமா விருது வழங்கும் விழா துபாயில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ஸ்ரேயா சரண் கலந்து கொண்டு நடனம் ஆடினார். விருது விழாவில் நடனமாடப் போவதை சமூக வலைதளத்தில் தெரிவித்து தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

விழாவில் அவர் அணிந்த உடை தான் அவரின் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

ஸ்ரேயா

ஸ்ரேயா லோ கட் கவுன் அணிந்து விருது விழாவில் கலந்து கொண்டார். அந்த லோகட் ரொம்பவே லோவாக இருந்ததால் பார்ப்பவர்கள் நெளிய வேண்டியதாகிவிட்டது. அந்த புகைப்படங்களை பார்த்து சில ரசிகர்கள் ஜொள்ளு விட்டாலும் பலர் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று கவலையுடன் கேட்டுள்ளனர்.

வீடியோ

புகைப்படம் கூட பரவாயில்லை எனலாம். ஸ்ரேயா குஷியில் தனது இடுப்பை ஆட்டி ஒரு வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்க்க மிகவும் மோசமாக உள்ளது. திருமணத்திற்கு பிறகு இதெல்லாம் தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திருமணம்

திருமணம்

திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தாரோ அதே போன்று தான் தற்போதும் உள்ளார் ஸ்ரேயா. அவர் எப்பொழுதுமே கவர்ச்சியாக உடை அணிவார். திருமணத்திற்கு பிறகு அடிக்கடி பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமந்தா கூட திருமணத்திற்கு பிறகு பிகினி புகைப்படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்துவிட்டால் இழுத்துப் போர்த்திக் கொண்டு இருக்க வேண்டுமா என்பதே அவர்களின் கேள்வி.

சினிமா

சினிமா

வெளிநாட்டுக்காரரை திருமணம் செய்து கொண்டாலும் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் ஸ்ரேயா. நான் திருமணம் செய்து கொண்டாலும் வெளிநாட்டில் செட்டில் ஆகவில்லை. இங்கு தான் இருக்கிறேன், கால்ஷீட் வைத்திருக்கிறேன் என்று தனக்கு தெரிந்த ஹீரோக்கள், இயக்குனர்களுக்கு தூதுவிடுகிறாராம் அம்மணி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X