Just In
- 17 min ago
பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் !
- 23 min ago
வலிமை நாயகி ஹூமா குரேஷியின் ஹாலிவுட் பட டிரைலர் ரிலீஸ்
- 34 min ago
காட்டுப்பேச்சியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து… நன்றி கூறிய தனுஷ்!
- 42 min ago
நெகடிவ் ஆன விஷயத்தை சந்தோஷமாக பகிர்ந்த ஆலியா...ரசிகர்கள் மகிழ்ச்சி
Don't Miss!
- Sports
ஆர்சிபியில் மீண்டும் கம்பேக் கொடுத்த இளம் புயல்.. டாஸ் வென்ற ஹைதராபாத்.. பெங்களூர் முதலில் பேட்டிங்
- News
மக்களே உஷார்.. தமிழகத்தில் நாளுக்கு, நாள் அதிகரிக்கும் கொரோனா.. தினசரி பாதிப்பு 8,000-ஐ நெருங்கியது
- Automobiles
அலசி ஆராயப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர்... எப்படி இருக்கு இந்த கார்?... ரோட் டெஸ்ட் ரிவியூ!!
- Finance
ஆப்பிள் கார்.. கனவு திட்டத்தை நினைவாக்க எல்ஜி, மேக்னா உடன் புதிய கூட்டணி..!
- Lifestyle
கசகசா பாயாசம்
- Education
மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம்! தேர்வு கிடையாது! மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அப்போ ஐஷு பாப்பா இப்போ பப்ளி பாப்பா... நடனமாடி அசத்தும் ஸ்ரியா ஷர்மா!
மும்பை : தமிழ் தெலுங்கு ஹிந்தி என படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்த குழந்தை நட்சத்திரம் ஸ்ரியா ஷர்மா
தமிழில் சில்லுன்னு ஒரு காதல் மூலம் அறிமுகமான இவர் மிக விரைவிலேயே கதாநாயகியாக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஷு பாப்பாவாக வந்து நம் அனைவரையும் கவர்ந்த ஸ்ரியா ஷர்மா இப்பொழுது புசுபுசுவென வளர்ந்து பப்ளி பாப்பாவாக கவர்ந்ததோடு நடனம் ஆடி அசத்திய வீடியோ இன்ஸ்டாகிராமில் கலக்கி கொண்டுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக
சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருந்தாலும் இன்று வரை ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும் சில்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் ஸ்ரியா ஷர்மா

நிர்மலா கான்வென்ட்
தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ள இவர் சில்லுனு ஒரு காதல் படத்திற்கு பிறகு எந்திரன், நீ தானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட பிரபலமான திரைப்படங்களில் ஓரிரு காட்சிகளில் வந்து சென்றதோடு தமிழ் சினிமாவிற்கு டாட்டா காட்டி விட்டார்.தெலுங்கில் நிர்மலா கான்வென்ட் படத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்ரியா ஷர்மா அதைத் தொடர்ந்து ஒரு சில திரைப் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தாலும் அவை அனைத்தும் படப்பிடிப்பு முழுமையாக முடிவதற்கு முன்பாகவே கைவிடப்பட்டது.

பப்லி பாப்பாவாக
இதற்கிடையில் படிப்பிலும் கவனம் செலுத்தி வரும் ஸ்ரியா வழக்கறிஞருக்கு படித்து வருகிறார்.
அந்த நிலையில் மீண்டும் திரைப் படங்களில் நடிப்பீர்களா என கேட்டதற்கு நல்ல வாய்ப்பு, நல்ல கதைகள் அமைந்தால் கட்டாயமாக நடிப்பேன் என கூறியுள்ள ஸ்ரியா ஷர்மாவை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்க சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் ஐஷு பாப்பாவாக வந்துஇதற்கிடையில் படிப்பிலும் கவனம் செலுத்தி வரும் ஸ்ரியா வழக்கறிஞருக்கு படித்து வருகிறார்.
அந்த நிலையில் மீண்டும் திரைப் படங்களில் நடிப்பீர்களா என கேட்டதற்கு நல்ல வாய்ப்பு, நல்ல கதைகள் அமைந்தால் கட்டாயமாக நடிப்பேன் என கூறியுள்ள ஸ்ரியா ஷர்மாவை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்க சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் ஐஷு பாப்பாவாக வந்து தனது நடிப்பை வெளிப்படுத்தியவர் இப்பொழுது மளமளவென வளர்ந்து பப்ளி பாப்பாவாக மாறியுள்ளார். தனது நடிப்பை வெளிப்படுத்தியவர் இப்பொழுது மளமளவென வளர்ந்து பப்லி பாப்பாவாக மாறியுள்ளார்.

ரொமான்டிக்காக நடனம்
ஏற்கனவே கவர்ச்சி மற்றும் சேலையில் உள்ள கலங்கவைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை கலக்கிக் கொண்டுள்ள இவர் இப்போது ட்ரான்ஸ்ஃப்ரண்ட் ஃப்ராகில் ஹிந்தி பாடல் ஒன்றுக்கு ரொமான்டிக்காக நடனம் ஆடி பதிவிட்டுள்ள ரீல் வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலக்கிக் கொண்டுள்ளது.