ஷ்ரேயாவின் இழப்பு சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடித்த நாட்கள் மறக்க முடியாதவை, அது ஒரு இனியஅனுபவம் என்று புல்லரித்துப் போய் பேசுகிறார் ஷ்ரேயா.ஐஸ்வர்யா, ஜோதிகா, த்ரிஷா, நயனதாரா என்று ஏகப்பட்ட பெயர்கள் அடிபட்டுக்கொண்டிருந்த நேரத்தில் சடாரென புகுந்து ரஜினியின் ஜோடி ஆனவர் மழை நாயகிஷ்ரேயா.புயல் வேகத்தில் ஷூட்டிங்கைத் தொடங்கி ஷ்ரேயா சம்பந்தப்பட்ட காட்சிகளைகிட்டத்தட்ட முடித்து விட்டார் ஷங்கர். அடுத்த கட்ட ஷூட்டிங், 2வது நாயகியைவைத்து எடுக்கப்படவுள்ளதாம். இதனால் சற்றே ஃப்ரீயாகி உள்ளார் ஷ்ரேயா. அப்புறம், சிவாஜி அனுபவம் எப்படி என்று ஷ்ரேயாவை உட்கார வைத்துஉசுப்பேத்தினோம். அய்யா மறக்க முடியாத அனுபவம் அது, ரொம்ப நல்லாஇருந்தது.ரஜினி சாருடன் நடிப்பதை நினைத்தாலே கனவு போல இருக்கிறது. எத்தனையோநடிகைகள் தவம் இருந்தார்கள், தீவிரமாக முயற்சித்தார்கள் (த்ரிஷாவைக் குத்துகிறார்!),ஆனால் வாய்ப்பு என்னவோ எனக்குத்தான் கிடைத்தது.நான் ரொம்ப லக்கி பொண்ணு இல்ல... அடுத்து ரஜினி ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்து விடுவேன். நல்லாவும் நடிச்சிருக்கேன். (அத, நாங்க சொல்லோனும்)அடுத்து கமல் சாருடன் நடிப்பதுதான் லட்சியம். விஜயகாந்த் சாருடனும் நடிக்கஆர்வமாக உள்ளேன் என்று நிறுத்தினார் ஷ்ரேயா. (அவரு அரசியலுக்குப் போயிரொம்ப நாளாச்சும்மா) சிவாஜியில் நடிப்பதற்காக கிட்டத்தட் 7 படங்களின் வாய்ப்புகளை இழந்தாராம்ஷ்ரேயா. அத்தோடு இல்லாமல், ரஜினியின் மருமக புள்ளை தனுஷுடன் நடித்து வந்தபடத்தையும் வேண்டாம் என்று மறுத்து விட்டார்.இத்தனை படங்களிலும் கிடைக்கும் புகழை, சிவாஜி மூலம் ஒரே அள்ளாக அள்ளிவிட திட்டமிட்டுள்ளாராம் ஷ்ரேயா.இன்னொரு விஷயம். சிவாஜி படத்தின் சில காட்சிகள் சில இணைய தளங்களில்வெளியாகி விட்டதால் கடுப்பாகியுள்ளார் ஷங்கர்.இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாதுகாப்பை பன்மடங்கு பெருக்கி விட்டாராம்.அத்தோடு வெளியான சிவாஜி படக் காட்சிகளை மாற்றி விட்டு புதிதாக ரீ-ஷூட்செய்தும் வருகிறாராம்.இதற்கிடையே தெலுங்கில் முன்பு கவர்ச்சி விருந்து படைத்த ஷ்ரேயாவின் படங்களைசிவாஜி படத்தை ஒட்டி வெளியிட்டு காசு பார்க்கத் திட்டமிட்டுள்ளதெலுங்குவாலாக்கள் அந்தப் படங்களை டப்பிங் செய்ய ஆரம்பித்திருக்கிறார்களாம்.

By Staff
சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடித்த நாட்கள் மறக்க முடியாதவை, அது ஒரு இனியஅனுபவம் என்று புல்லரித்துப் போய் பேசுகிறார் ஷ்ரேயா.

ஐஸ்வர்யா, ஜோதிகா, த்ரிஷா, நயனதாரா என்று ஏகப்பட்ட பெயர்கள் அடிபட்டுக்கொண்டிருந்த நேரத்தில் சடாரென புகுந்து ரஜினியின் ஜோடி ஆனவர் மழை நாயகிஷ்ரேயா.

புயல் வேகத்தில் ஷூட்டிங்கைத் தொடங்கி ஷ்ரேயா சம்பந்தப்பட்ட காட்சிகளைகிட்டத்தட்ட முடித்து விட்டார் ஷங்கர். அடுத்த கட்ட ஷூட்டிங், 2வது நாயகியைவைத்து எடுக்கப்படவுள்ளதாம். இதனால் சற்றே ஃப்ரீயாகி உள்ளார் ஷ்ரேயா.

அப்புறம், சிவாஜி அனுபவம் எப்படி என்று ஷ்ரேயாவை உட்கார வைத்துஉசுப்பேத்தினோம். அய்யா மறக்க முடியாத அனுபவம் அது, ரொம்ப நல்லாஇருந்தது.

ரஜினி சாருடன் நடிப்பதை நினைத்தாலே கனவு போல இருக்கிறது. எத்தனையோநடிகைகள் தவம் இருந்தார்கள், தீவிரமாக முயற்சித்தார்கள் (த்ரிஷாவைக் குத்துகிறார்!),ஆனால் வாய்ப்பு என்னவோ எனக்குத்தான் கிடைத்தது.

நான் ரொம்ப லக்கி பொண்ணு இல்ல... அடுத்து ரஜினி ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்து விடுவேன். நல்லாவும் நடிச்சிருக்கேன். (அத, நாங்க சொல்லோனும்)

அடுத்து கமல் சாருடன் நடிப்பதுதான் லட்சியம். விஜயகாந்த் சாருடனும் நடிக்கஆர்வமாக உள்ளேன் என்று நிறுத்தினார் ஷ்ரேயா. (அவரு அரசியலுக்குப் போயிரொம்ப நாளாச்சும்மா)

சிவாஜியில் நடிப்பதற்காக கிட்டத்தட் 7 படங்களின் வாய்ப்புகளை இழந்தாராம்ஷ்ரேயா. அத்தோடு இல்லாமல், ரஜினியின் மருமக புள்ளை தனுஷுடன் நடித்து வந்தபடத்தையும் வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

இத்தனை படங்களிலும் கிடைக்கும் புகழை, சிவாஜி மூலம் ஒரே அள்ளாக அள்ளிவிட திட்டமிட்டுள்ளாராம் ஷ்ரேயா.

இன்னொரு விஷயம். சிவாஜி படத்தின் சில காட்சிகள் சில இணைய தளங்களில்வெளியாகி விட்டதால் கடுப்பாகியுள்ளார் ஷங்கர்.

இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாதுகாப்பை பன்மடங்கு பெருக்கி விட்டாராம்.அத்தோடு வெளியான சிவாஜி படக் காட்சிகளை மாற்றி விட்டு புதிதாக ரீ-ஷூட்செய்தும் வருகிறாராம்.

இதற்கிடையே தெலுங்கில் முன்பு கவர்ச்சி விருந்து படைத்த ஷ்ரேயாவின் படங்களைசிவாஜி படத்தை ஒட்டி வெளியிட்டு காசு பார்க்கத் திட்டமிட்டுள்ளதெலுங்குவாலாக்கள் அந்தப் படங்களை டப்பிங் செய்ய ஆரம்பித்திருக்கிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X