»   »  சிவாஜியில் ரஜினிக்கு 2 ஜோடி... ரஜினிக்கு ஜோடி என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஷிரியாவின் காட்டில் கரன்சி மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது.ரஜினியின் சிவாஜி படத்தின் சூட்டிங் என்னவோ வரும் டிசம்பரில் தான் தொடங்கப் போகிறது. ஆனால், அதற்குள் ஷிரியாவுக்குதனி மசுவு ஏற்பட்டுவிட்டது.பத்திரிக்கைகளில் ஷிரியாவின் பெயர் தொடர்ந்து இடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டதால், அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த புதியமவுசை தங்களது பொருட்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பல முன்னணி நிறுவனங்களும் போட்டி போடஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் சமீபத்தில் கொல்கத்தாவில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் ஷிரியா. இதற்காகபாராசூட்டில் குதித்திருக்கிறார். இந்த விளம்பரத்தை இயக்கியது இந்தியில் பரீந்தா என்ற சக்ஸஸ்புல் படத்தைத் தந்த பிரதீப்சர்க்கார். இதற்காக ரூ. 25 லட்சம் வரை சம்பளம் வாங்கியிருக்கிறார் ஷிரியா என்கிறார்கள்.அப்போதே சர்க்கார், ஷிரியாவை இந்தியில் நடிக்க வருமாறு கோரிக்கை வைத்தாராம். ரஜினி படத்தை முடித்துவிட்டு வருவதாகஉறுதியளித்திருக்கிறாராம் ஷிரியா.அதிக அளவில் ஊதியம் கேட்டாலும் மேலும் பல நிறுவனங்களும் ஷிரியாவை தங்களது விளம்பரங்களில் நடிக்க வைக்கமுயன்று வருகின்றன. இதற்கிடையே, முடிந்தவரை கிளாமர் காட்டத் தயார் என்றாலும், நல்ல கதையம்சமும் கொண்ட படங்களில்மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் ஷ்ரியா.என்னங்க ரஜினி கூட நடிக்கப் போற சந்தோஷத்துல வானத்துல இருந்து எல்லாம் (பாராசூட்டில்) குத்திகஆரம்பிச்சுட்டுடீங்க என்று கேட்டபோது, ஷிரியா சொன்னது:உண்மையில் அந்த விளம்பரத்தில் நடித்தபோது எனக்கு எந்த பயமும் இல்லை. ரொம்ப ஜாலியாகவேஉணர்ந்தேன். ஒரு வருஷத்திற்கு முன்பு தெலுங்குப் படத்துக்காக நியூசிலாந்தில் பங்கி ஜம்பிங் செய்தேன், ஹேங்கிளைடிங்கும் செய்தேன். மழை படத்திற்குப் பிறகு எனது நிலைமை மாறி விட்டது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களில்தான் இனிமேல்நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். சிவாஜி படம் கூட நல்ல கதைதான் (அப்படியா?).வெறும் கிளாமரை மட்டும் வைத்து இனிமேல் கதையை ஓட்ட முடியாது. கதையோடு ஒட்டி வரும் கிளாமருக்குநான் ரெடி என்றார்.ஷ்ரேயா சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். சிவாஜி படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடிகள் என்று ஒரு தகவல்உலா வர ஆரம்பித்துள்ளது. இன்னொரு நாயகியை (ஐஸ்வர்யா?) ரகசியமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.ஒரு வேளை ஷ்ரேயாவை விட சூப்பர் நாயகி கிடைத்து விட்டால், அம்மணி செகண்ட் ஹீரோயினாகி விடுவாராம்!

சிவாஜியில் ரஜினிக்கு 2 ஜோடி... ரஜினிக்கு ஜோடி என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஷிரியாவின் காட்டில் கரன்சி மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது.ரஜினியின் சிவாஜி படத்தின் சூட்டிங் என்னவோ வரும் டிசம்பரில் தான் தொடங்கப் போகிறது. ஆனால், அதற்குள் ஷிரியாவுக்குதனி மசுவு ஏற்பட்டுவிட்டது.பத்திரிக்கைகளில் ஷிரியாவின் பெயர் தொடர்ந்து இடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டதால், அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த புதியமவுசை தங்களது பொருட்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பல முன்னணி நிறுவனங்களும் போட்டி போடஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் சமீபத்தில் கொல்கத்தாவில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் ஷிரியா. இதற்காகபாராசூட்டில் குதித்திருக்கிறார். இந்த விளம்பரத்தை இயக்கியது இந்தியில் பரீந்தா என்ற சக்ஸஸ்புல் படத்தைத் தந்த பிரதீப்சர்க்கார். இதற்காக ரூ. 25 லட்சம் வரை சம்பளம் வாங்கியிருக்கிறார் ஷிரியா என்கிறார்கள்.அப்போதே சர்க்கார், ஷிரியாவை இந்தியில் நடிக்க வருமாறு கோரிக்கை வைத்தாராம். ரஜினி படத்தை முடித்துவிட்டு வருவதாகஉறுதியளித்திருக்கிறாராம் ஷிரியா.அதிக அளவில் ஊதியம் கேட்டாலும் மேலும் பல நிறுவனங்களும் ஷிரியாவை தங்களது விளம்பரங்களில் நடிக்க வைக்கமுயன்று வருகின்றன. இதற்கிடையே, முடிந்தவரை கிளாமர் காட்டத் தயார் என்றாலும், நல்ல கதையம்சமும் கொண்ட படங்களில்மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் ஷ்ரியா.என்னங்க ரஜினி கூட நடிக்கப் போற சந்தோஷத்துல வானத்துல இருந்து எல்லாம் (பாராசூட்டில்) குத்திகஆரம்பிச்சுட்டுடீங்க என்று கேட்டபோது, ஷிரியா சொன்னது:உண்மையில் அந்த விளம்பரத்தில் நடித்தபோது எனக்கு எந்த பயமும் இல்லை. ரொம்ப ஜாலியாகவேஉணர்ந்தேன். ஒரு வருஷத்திற்கு முன்பு தெலுங்குப் படத்துக்காக நியூசிலாந்தில் பங்கி ஜம்பிங் செய்தேன், ஹேங்கிளைடிங்கும் செய்தேன். மழை படத்திற்குப் பிறகு எனது நிலைமை மாறி விட்டது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களில்தான் இனிமேல்நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். சிவாஜி படம் கூட நல்ல கதைதான் (அப்படியா?).வெறும் கிளாமரை மட்டும் வைத்து இனிமேல் கதையை ஓட்ட முடியாது. கதையோடு ஒட்டி வரும் கிளாமருக்குநான் ரெடி என்றார்.ஷ்ரேயா சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். சிவாஜி படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடிகள் என்று ஒரு தகவல்உலா வர ஆரம்பித்துள்ளது. இன்னொரு நாயகியை (ஐஸ்வர்யா?) ரகசியமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.ஒரு வேளை ஷ்ரேயாவை விட சூப்பர் நாயகி கிடைத்து விட்டால், அம்மணி செகண்ட் ஹீரோயினாகி விடுவாராம்!

Subscribe to Oneindia Tamil

ரஜினிக்கு ஜோடி என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஷிரியாவின் காட்டில் கரன்சி மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது.

ரஜினியின் சிவாஜி படத்தின் சூட்டிங் என்னவோ வரும் டிசம்பரில் தான் தொடங்கப் போகிறது. ஆனால், அதற்குள் ஷிரியாவுக்குதனி மசுவு ஏற்பட்டுவிட்டது.

பத்திரிக்கைகளில் ஷிரியாவின் பெயர் தொடர்ந்து இடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டதால், அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த புதியமவுசை தங்களது பொருட்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பல முன்னணி நிறுவனங்களும் போட்டி போடஆரம்பித்துவிட்டன.


அந்த வகையில் சமீபத்தில் கொல்கத்தாவில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் ஷிரியா. இதற்காகபாராசூட்டில் குதித்திருக்கிறார். இந்த விளம்பரத்தை இயக்கியது இந்தியில் பரீந்தா என்ற சக்ஸஸ்புல் படத்தைத் தந்த பிரதீப்சர்க்கார். இதற்காக ரூ. 25 லட்சம் வரை சம்பளம் வாங்கியிருக்கிறார் ஷிரியா என்கிறார்கள்.

அப்போதே சர்க்கார், ஷிரியாவை இந்தியில் நடிக்க வருமாறு கோரிக்கை வைத்தாராம். ரஜினி படத்தை முடித்துவிட்டு வருவதாகஉறுதியளித்திருக்கிறாராம் ஷிரியா.

அதிக அளவில் ஊதியம் கேட்டாலும் மேலும் பல நிறுவனங்களும் ஷிரியாவை தங்களது விளம்பரங்களில் நடிக்க வைக்கமுயன்று வருகின்றன.


இதற்கிடையே, முடிந்தவரை கிளாமர் காட்டத் தயார் என்றாலும், நல்ல கதையம்சமும் கொண்ட படங்களில்மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் ஷ்ரியா.

என்னங்க ரஜினி கூட நடிக்கப் போற சந்தோஷத்துல வானத்துல இருந்து எல்லாம் (பாராசூட்டில்) குத்திகஆரம்பிச்சுட்டுடீங்க என்று கேட்டபோது, ஷிரியா சொன்னது:

உண்மையில் அந்த விளம்பரத்தில் நடித்தபோது எனக்கு எந்த பயமும் இல்லை. ரொம்ப ஜாலியாகவேஉணர்ந்தேன். ஒரு வருஷத்திற்கு முன்பு தெலுங்குப் படத்துக்காக நியூசிலாந்தில் பங்கி ஜம்பிங் செய்தேன், ஹேங்கிளைடிங்கும் செய்தேன்.


மழை படத்திற்குப் பிறகு எனது நிலைமை மாறி விட்டது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களில்தான் இனிமேல்நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். சிவாஜி படம் கூட நல்ல கதைதான் (அப்படியா?).

வெறும் கிளாமரை மட்டும் வைத்து இனிமேல் கதையை ஓட்ட முடியாது. கதையோடு ஒட்டி வரும் கிளாமருக்குநான் ரெடி என்றார்.

ஷ்ரேயா சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். சிவாஜி படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடிகள் என்று ஒரு தகவல்உலா வர ஆரம்பித்துள்ளது. இன்னொரு நாயகியை (ஐஸ்வர்யா?) ரகசியமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.ஒரு வேளை ஷ்ரேயாவை விட சூப்பர் நாயகி கிடைத்து விட்டால், அம்மணி செகண்ட் ஹீரோயினாகி விடுவாராம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil