»   »  ஷ்ரேயா.. மாறி, மாறி! மாமனார் ரஜினி, மருமகன் தனுஷுடன் மாறி மாறி நடித்து சூப்பராக பேலன்ஸ் செய்துவருகிறார் ஷ்ரேயா.மழை நாயகியான ஷ்ரேயாவுக்கு தமிழ் நடிகைகள் யாருக்குமே அடிக்காத அட்டகாசஅதிர்ஷ்டம் சிவாஜி படம் மூலம் கிடைத்தது.நடித்து ஒரு சில படமே ஆகியிருந்த நிலையில், சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும்வாய்ப்பு அவரைத் தேடி ஓடி வந்தபோது சந்தோஷத்தின் உச்சிக்குப் போய் விட்டார்ஷ்ரேயா.வந்த வாய்ப்பை விடாத அவர் வேறு படம் எதையும் ஒத்துக் கொள்ளாமல் முழுக்கமுழுக்க சிவாஜியில் மூழ்கிப் போய் விட்டார். சிவாஜியில் நடிக்க ஒப்புக் கொள்ளும் முன், தனுஷுடன் திருவிளையாடல் படத்தில்நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் ஷ்ரேயா.ஆனால் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு வந்து விட்டதால் குழம்பிப் போனார் ஷ்ரேயா.ஒரே நநிரத்தில் மாமனாருடனும், மருமகனுடம் சேர்ந்து ஜோடிாக நடித்தால் நல்லாஇருக்குமா என்று யோசித்த அவருக்கு மாமனார்தான் முக்கியம் என்று கூறி தனுஷ்படத்திலிருந்து விலக விருப்பம் தெரிவித்தார்.ஆனால் விடவில்லை இயக்குனர் பூபதிபாண்டியன். இந்தப் படத்தில் நீங்கள்தான்நடித்தாக வேண்டும், வேறு யாரையும் போட எனக்கு விருப்பம் இல்லை.உங்களுக்காக நானும், தனுஷும் காத்திருக்கத் தயார் என்று கொக்கியைப் போட்டார்.இந்த அன்புக் கொக்கியிலிருந்து விடுபட முடியாமல் தவித்த ஷ்ரேயா, ஷங்கரிடம்போய் எனது காட்சிகளை முடிக்க எத்தனை நாள் ஆகும் என்று கேட்டுள்ளார்.அதை அனுசரித்து இத்தனை நாட்கள் காத்திருக்க முடியுமா என்று பூபதிபாண்டியனிடம் திரும்பி வந்துள்ளார் ஷ்ரேயா. அவரது கேள்விக்கு உடனேயே எஸ்சொல்லி விட்டார் பூபதி. அதன்படி காத்தும் இருந்தார்.இதோ, சிவாஜியில் ஷ்ரேயா சம்பந்தப்பட்ட காட்சிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம். இதனால் கொஞ்சம் ஃப்ரீயாகிவிட்ட ஷ்ரேயா இப்போது தனுஷுடன்நடிக்க ஆரம்பித்துள்ளார்.சந்தோஷமாகியுள்ள பூபதி பாண்டியன் காட்சிகளை வேகந வேகமாக சுட்டு வருகிறார்.சிவாஜி சம்பந்தப்பட்ட காட்சிகளிலும், திருவிளையாடலிலுமாக மாறி மாறி நடித்துஅசத்தி வருகிறார் ஷ்ரேயா. மாமனாருடன் நடிக்கும் நடிகை என்பதால்ஷ்ரேயாவுக்கும், தனக்கும் மிக மிக நெருக்கமான காட்சிகளை தவிர்க்குமாறு தனுஷ்,பூபதி பாண்டியனைக் கேட்டுக் கொண்டுள்ளாராம்.அதன்படியே காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறதாம். அதற்காக கிளாமர் கிடையாதாஎன்று கவலை வேண்டாம். தனிக் காட்சிகளில், பாடல் காட்சிகளில் பாப்பா பூந்துவிளையாடியிருக்கிறதாம்.இரண்டு பேருடனும் நடிக்கும்போது என்ன வித்தியாசம் என்று ஒருவர் ஷ்ரேயாவிடம்கேட்டால்,ரஜினி சாருடன் நடிக்கும்போது ரொம்ப டென்ஷனாக இருக்கும். ஒரு முறைஅவருடன் டான்ஸ் ஆட வேண்டி வந்தபோது, ரொம்ப பயந்து விட்டேன். ரஜினிசார்தான் கூல்பண்ணி நடிக்க வைத்தார். அதை மறக்க முடியாது.தனுஷுடன் நடிக்கும்போது பயம் இல்லை. மாறாக, ஜாலியாக நடிக்கிறேன். ஒரேநேரத்தில் இருவருடனும் நடித்து வருவது மறக்க முடியாத அனுபவம் என்றார்புல்லரித்துப் போய்.மாமனார், மருமகன் என மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கும் ஷ்ரேயாதான்இப்போதைக்கு கோலிவுட்டின் டாக் ஆப் த டங்!

ஷ்ரேயா.. மாறி, மாறி! மாமனார் ரஜினி, மருமகன் தனுஷுடன் மாறி மாறி நடித்து சூப்பராக பேலன்ஸ் செய்துவருகிறார் ஷ்ரேயா.மழை நாயகியான ஷ்ரேயாவுக்கு தமிழ் நடிகைகள் யாருக்குமே அடிக்காத அட்டகாசஅதிர்ஷ்டம் சிவாஜி படம் மூலம் கிடைத்தது.நடித்து ஒரு சில படமே ஆகியிருந்த நிலையில், சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும்வாய்ப்பு அவரைத் தேடி ஓடி வந்தபோது சந்தோஷத்தின் உச்சிக்குப் போய் விட்டார்ஷ்ரேயா.வந்த வாய்ப்பை விடாத அவர் வேறு படம் எதையும் ஒத்துக் கொள்ளாமல் முழுக்கமுழுக்க சிவாஜியில் மூழ்கிப் போய் விட்டார். சிவாஜியில் நடிக்க ஒப்புக் கொள்ளும் முன், தனுஷுடன் திருவிளையாடல் படத்தில்நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் ஷ்ரேயா.ஆனால் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு வந்து விட்டதால் குழம்பிப் போனார் ஷ்ரேயா.ஒரே நநிரத்தில் மாமனாருடனும், மருமகனுடம் சேர்ந்து ஜோடிாக நடித்தால் நல்லாஇருக்குமா என்று யோசித்த அவருக்கு மாமனார்தான் முக்கியம் என்று கூறி தனுஷ்படத்திலிருந்து விலக விருப்பம் தெரிவித்தார்.ஆனால் விடவில்லை இயக்குனர் பூபதிபாண்டியன். இந்தப் படத்தில் நீங்கள்தான்நடித்தாக வேண்டும், வேறு யாரையும் போட எனக்கு விருப்பம் இல்லை.உங்களுக்காக நானும், தனுஷும் காத்திருக்கத் தயார் என்று கொக்கியைப் போட்டார்.இந்த அன்புக் கொக்கியிலிருந்து விடுபட முடியாமல் தவித்த ஷ்ரேயா, ஷங்கரிடம்போய் எனது காட்சிகளை முடிக்க எத்தனை நாள் ஆகும் என்று கேட்டுள்ளார்.அதை அனுசரித்து இத்தனை நாட்கள் காத்திருக்க முடியுமா என்று பூபதிபாண்டியனிடம் திரும்பி வந்துள்ளார் ஷ்ரேயா. அவரது கேள்விக்கு உடனேயே எஸ்சொல்லி விட்டார் பூபதி. அதன்படி காத்தும் இருந்தார்.இதோ, சிவாஜியில் ஷ்ரேயா சம்பந்தப்பட்ட காட்சிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம். இதனால் கொஞ்சம் ஃப்ரீயாகிவிட்ட ஷ்ரேயா இப்போது தனுஷுடன்நடிக்க ஆரம்பித்துள்ளார்.சந்தோஷமாகியுள்ள பூபதி பாண்டியன் காட்சிகளை வேகந வேகமாக சுட்டு வருகிறார்.சிவாஜி சம்பந்தப்பட்ட காட்சிகளிலும், திருவிளையாடலிலுமாக மாறி மாறி நடித்துஅசத்தி வருகிறார் ஷ்ரேயா. மாமனாருடன் நடிக்கும் நடிகை என்பதால்ஷ்ரேயாவுக்கும், தனக்கும் மிக மிக நெருக்கமான காட்சிகளை தவிர்க்குமாறு தனுஷ்,பூபதி பாண்டியனைக் கேட்டுக் கொண்டுள்ளாராம்.அதன்படியே காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறதாம். அதற்காக கிளாமர் கிடையாதாஎன்று கவலை வேண்டாம். தனிக் காட்சிகளில், பாடல் காட்சிகளில் பாப்பா பூந்துவிளையாடியிருக்கிறதாம்.இரண்டு பேருடனும் நடிக்கும்போது என்ன வித்தியாசம் என்று ஒருவர் ஷ்ரேயாவிடம்கேட்டால்,ரஜினி சாருடன் நடிக்கும்போது ரொம்ப டென்ஷனாக இருக்கும். ஒரு முறைஅவருடன் டான்ஸ் ஆட வேண்டி வந்தபோது, ரொம்ப பயந்து விட்டேன். ரஜினிசார்தான் கூல்பண்ணி நடிக்க வைத்தார். அதை மறக்க முடியாது.தனுஷுடன் நடிக்கும்போது பயம் இல்லை. மாறாக, ஜாலியாக நடிக்கிறேன். ஒரேநேரத்தில் இருவருடனும் நடித்து வருவது மறக்க முடியாத அனுபவம் என்றார்புல்லரித்துப் போய்.மாமனார், மருமகன் என மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கும் ஷ்ரேயாதான்இப்போதைக்கு கோலிவுட்டின் டாக் ஆப் த டங்!

Subscribe to Oneindia Tamil

மாமனார் ரஜினி, மருமகன் தனுஷுடன் மாறி மாறி நடித்து சூப்பராக பேலன்ஸ் செய்துவருகிறார் ஷ்ரேயா.

மழை நாயகியான ஷ்ரேயாவுக்கு தமிழ் நடிகைகள் யாருக்குமே அடிக்காத அட்டகாசஅதிர்ஷ்டம் சிவாஜி படம் மூலம் கிடைத்தது.

நடித்து ஒரு சில படமே ஆகியிருந்த நிலையில், சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும்வாய்ப்பு அவரைத் தேடி ஓடி வந்தபோது சந்தோஷத்தின் உச்சிக்குப் போய் விட்டார்ஷ்ரேயா.

வந்த வாய்ப்பை விடாத அவர் வேறு படம் எதையும் ஒத்துக் கொள்ளாமல் முழுக்கமுழுக்க சிவாஜியில் மூழ்கிப் போய் விட்டார்.

சிவாஜியில் நடிக்க ஒப்புக் கொள்ளும் முன், தனுஷுடன் திருவிளையாடல் படத்தில்நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் ஷ்ரேயா.

ஆனால் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு வந்து விட்டதால் குழம்பிப் போனார் ஷ்ரேயா.ஒரே நநிரத்தில் மாமனாருடனும், மருமகனுடம் சேர்ந்து ஜோடிாக நடித்தால் நல்லாஇருக்குமா என்று யோசித்த அவருக்கு மாமனார்தான் முக்கியம் என்று கூறி தனுஷ்படத்திலிருந்து விலக விருப்பம் தெரிவித்தார்.


ஆனால் விடவில்லை இயக்குனர் பூபதிபாண்டியன். இந்தப் படத்தில் நீங்கள்தான்நடித்தாக வேண்டும், வேறு யாரையும் போட எனக்கு விருப்பம் இல்லை.உங்களுக்காக நானும், தனுஷும் காத்திருக்கத் தயார் என்று கொக்கியைப் போட்டார்.

இந்த அன்புக் கொக்கியிலிருந்து விடுபட முடியாமல் தவித்த ஷ்ரேயா, ஷங்கரிடம்போய் எனது காட்சிகளை முடிக்க எத்தனை நாள் ஆகும் என்று கேட்டுள்ளார்.

அதை அனுசரித்து இத்தனை நாட்கள் காத்திருக்க முடியுமா என்று பூபதிபாண்டியனிடம் திரும்பி வந்துள்ளார் ஷ்ரேயா. அவரது கேள்விக்கு உடனேயே எஸ்சொல்லி விட்டார் பூபதி. அதன்படி காத்தும் இருந்தார்.

இதோ, சிவாஜியில் ஷ்ரேயா சம்பந்தப்பட்ட காட்சிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம். இதனால் கொஞ்சம் ஃப்ரீயாகிவிட்ட ஷ்ரேயா இப்போது தனுஷுடன்நடிக்க ஆரம்பித்துள்ளார்.


சந்தோஷமாகியுள்ள பூபதி பாண்டியன் காட்சிகளை வேகந வேகமாக சுட்டு வருகிறார்.

சிவாஜி சம்பந்தப்பட்ட காட்சிகளிலும், திருவிளையாடலிலுமாக மாறி மாறி நடித்துஅசத்தி வருகிறார் ஷ்ரேயா. மாமனாருடன் நடிக்கும் நடிகை என்பதால்ஷ்ரேயாவுக்கும், தனக்கும் மிக மிக நெருக்கமான காட்சிகளை தவிர்க்குமாறு தனுஷ்,பூபதி பாண்டியனைக் கேட்டுக் கொண்டுள்ளாராம்.

அதன்படியே காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறதாம். அதற்காக கிளாமர் கிடையாதாஎன்று கவலை வேண்டாம். தனிக் காட்சிகளில், பாடல் காட்சிகளில் பாப்பா பூந்துவிளையாடியிருக்கிறதாம்.

இரண்டு பேருடனும் நடிக்கும்போது என்ன வித்தியாசம் என்று ஒருவர் ஷ்ரேயாவிடம்கேட்டால்,

ரஜினி சாருடன் நடிக்கும்போது ரொம்ப டென்ஷனாக இருக்கும். ஒரு முறைஅவருடன் டான்ஸ் ஆட வேண்டி வந்தபோது, ரொம்ப பயந்து விட்டேன். ரஜினிசார்தான் கூல்பண்ணி நடிக்க வைத்தார். அதை மறக்க முடியாது.


தனுஷுடன் நடிக்கும்போது பயம் இல்லை. மாறாக, ஜாலியாக நடிக்கிறேன். ஒரேநேரத்தில் இருவருடனும் நடித்து வருவது மறக்க முடியாத அனுபவம் என்றார்புல்லரித்துப் போய்.

மாமனார், மருமகன் என மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கும் ஷ்ரேயாதான்இப்போதைக்கு கோலிவுட்டின் டாக் ஆப் த டங்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil