»   »  அப்பா படம்னாலும் கிளாமருக்கு குறை வைக்கலை ஸ்ருதி!

அப்பா படம்னாலும் கிளாமருக்கு குறை வைக்கலை ஸ்ருதி!

Posted By: Rajiv
Subscribe to Oneindia Tamil

ஸ்ருதி ஹாசனின் நீண்ட நாள் நிறைவேறி இருக்கிறது. அப்பா கமல்ஹாசனுடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்தில் நடித்துவருகிறார். அப்பாவுக்கு மகளாகவே...

மகளாக நடித்தாலும் கிளாமரில் குறையே வைக்கவில்லையாம் ஸ்ருதி.


Shruthi appears as glam doll in Sabash Nayudu

படத்தில் பாலிவுட் நடிகையாகவே வரும் ஸ்ருதி 'எனக்கு அடையாளம் கிளாமர் தான். அதை ஏன் குறைக்கணும்?' என்று கிளாமரை அதிகப்படுத்தியிருக்கிறார்.


சக நடிகைகள் தன்னை ஓவர்டேக் செய்துகொண்டிருப்பதாக ஸ்ருதி எண்ணுகிறார். மீண்டும் நம்பர் ஒன் பொசிஷனை நோக்கி ஸ்ருதி எடுத்துவைக்கும் ஸ்டெப் இது என்கிறார்கள்.

English summary
According to sources, actress Shruthi Hassan is appearing as a glamour actress in his father's Sabash Nayudu.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos