Just In
- 46 min ago
காமக் கதைகள்.. அமலா பால், ஸ்ருதிஹாசன் நடிப்பில்.. நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் டீசர்!
- 1 hr ago
வெளியே வந்தா இன்னும் நிறைய பெண்களை ஏமாற்றுவார்.. ஹேமந்துக்கு பெயில் கொடுக்கக்கூடாது..நண்பர் அதிரடி!
- 1 hr ago
வெளியே வந்த பிறகும் பிரச்சனை.. டுபாக்கூர் விவகாரத்தில் பாலாஜியை கட்டம் கட்டும் ஜோ மைக்கேல்!
- 1 hr ago
உங்க நேர்மை பிடிக்கும் ஆரி அண்ணா.. காப்பக குழந்தைகளுக்கு அன்னதானம்.. வாழ்த்திய பிஞ்சு உள்ளங்கள்!
Don't Miss!
- Finance
Budget 2021: இந்த பட்ஜெட்டில் அரசின் முக்கிய கடமையே இது தான்.. வேலை வாய்ப்பினை ஊக்குவிக்க வேண்டும்!
- Lifestyle
சமையலறையில இருக்க இந்த மசாலா பொருட்கள சாப்பிட்டாலே... உங்களுக்கு சர்க்கரை நோய் வராதாம்...!
- Automobiles
ஸ்கோடா ரேபிட் காரின் குறைவான விலை வேரியண்ட் மீண்டும் அறிமுகம்!
- News
தேர்தலில் உதயநிதி போட்டியா?.. ''அதுக்கு இது பதில் இல்லையே'' என்ற பாணியில் பதிலளித்த மு.க.ஸ்டாலின்!
- Education
ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Sports
விராட் பாய், ஆர்சிபி... எல்லா புகழும் அவங்களுக்குதான் போகணும்... சிராஜ் சகோதரர் நெகிழ்ச்சி
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
போதைக்கு அடிமை ஆனேன்.. யாருக்கும் தெரியாது.. மறைத்துவிட்டேன்.. பிரபல நடிகை பகீர்
சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் தான் போதைக்கு அடிமையாகி கஷ்டப்பட்டு வந்ததாக பேட்டி அளித்துள்ளார்.
நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கு பட உலகில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.வரிசையாக நிறைய தெலுங்கு படங்களில் அவர் நடித்து வருகிறார்.
தமிழில் வாய்ப்பு குறைந்தாலும் தெலுங்கில் அவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் எதிர்காலத்தில் சில படங்களில் அவர் நடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
இனி காத்திருந்து பயனில்லை.. திருமணத்துக்கு தயாரான பிரபல நடிகை.. மாப்பிள்ளை தேடல் தீவிரம்!

என்ன பேசினார்
இந்த நிலையில் ஏற்கனவே இவர் தனது காதல் முறிவு குறித்து பேசினார். அதில், என்னை சிலர் ஏமாற்றிவிட்டனர்.நாம் எல்லோரிடமும் உண்மையாக இருப்போம். ஆனால் மற்ற எல்லோரும் நம்மிடம் அப்படி இருப்பது கிடையாது. சிலர் நம்மை மோசமாக நடத்துவார்கள். நான் உண்மையான காதல் கிடைக்குமா என்று இப்போது காத்துக் கொண்டு இருக்கிறேன், எனக்கு வேறு எதுவும் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

தற்போது எப்படி
தற்போது தன்னுடைய போதை பழக்கம் குறித்து பேசியுள்ளார். அதில், ஆம் முன்பு நான் போதை பொருளுக்கு அடிமையாகி இருந்தேன். ஒரு காலத்தில் நான் விஸ்கி அதிகமாக குடிப்பேன். இப்போது அப்படி இல்லை.

யாருக்கும் தெரியாது
நான் அப்படி இருந்தது யாருக்கும் தெரியாது. இதை எல்லோரிடமும் இருந்து மறைத்துவிட்டேன். தற்போது மொத்தமாக இதை நிறுத்திவிட்டேன்.

உடல் நிலை
என்னுடைய உடல் நிலை இதனால் மோசமாக பாதிக்கப்பட்டது. அதனால் இந்த போதை அடிமை தொடர்பாக சிகிச்சை மேற்கொண்டேன். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சிகிச்சை எடுத்து சரியாக முயற்சி செய்து வருகிறேன்., என்று குறிப்பிட்டுள்ளார்.