»   »  சும்மா சொல்லக் கூடாது: ஸ்ருதி ஹாஸன் ரொம்ப ரசனையான பொண்ணு தான்!

சும்மா சொல்லக் கூடாது: ஸ்ருதி ஹாஸன் ரொம்ப ரசனையான பொண்ணு தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ருதி ஹாஸன் தனது ட்விட்டர் பக்கத்தில் வைத்துள்ள ஃப்ரொபைல் மற்றும் கவர் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

ஸ்ருதி ஹாஸன் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் ஓடியோடி நடித்துக் கொண்டிருக்கிறார். ஸ்ருதி தான் அவ்வப்போது செய்பவற்றை ட்விட்டர் மூலமாக ரசிகர்களிடம் தெரிவித்து வரும் பழக்கம் உள்ளவர்.

Shruti Haasan's twitter dp and cover photo is colourful

இன்று கூட மும்பையில் மழை பெய்தாலும் அதை பொருட்படுத்தாது வேலைக்கு கிளம்பியதை புகைப்படத்துடன் ட்விட்டரில் கூறியுள்ளார். ஸ்ருதி தனது ட்விட்டர் பக்கத்தில் வைத்துள்ள ஃப்ரொபைல் மற்றும் கவர் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. ஸ்ருதியின் ரசனை ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.

இது தவிர ஸ்ருதி விருது விழாக்களுக்கு அணிந்து வரும் உடைகள், நகை, சிகை அலங்காரம் எல்லாம் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல திரையுலக பிரபலங்களுக்கும் பிடித்துள்ளது. ரசனையானவர் ஸ்ருதி என்று பெயர் எடுத்துள்ளார்.

ஸ்ருதி தற்போது தனது தந்தை கமல் ஹாஸனின் சபாஷ் நாயுடு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Shruti Haasan's profile and cover photos in twitter are liked by fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil