இடுப்பு தெரிய செம கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய உச்ச நடிகரின் மகள்!
Recommended Video
சென்னை: உச்ச நடிகரின் மகள் பிங்க் நிற மாடர்ன் உடையில் அசத்தலாக நடத்தியிருக்கும் போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது.
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். இவர் இந்தியில் லக் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
பாடகியாகவும் உள்ள ஸ்ருதி ஹாசன், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன்.

சிறப்பு விருந்தினர்
அவ்வப்போது மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஸ்ருதி ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

கவர்ச்சி போட்டோக்கள்
இந்தி, தெலுங்கு, தமிழ் என பிஸியாக நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு திணறடித்து வருகிறார்.

சேலையில் கிளாமர்
மாடர்ன் உடையில் கிறங்கடிக்கும் ஸ்ருதி ஹாசன், சேலையில் மிகவும் கிளாமரான போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உசுப்பேத்தினார்.

ஒரு பக்க மார்பு
இந்நிலையில் பிங்க் நிற பாவாடை மற்றும் ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் இடுப்பை காட்டி அசரடித்துள்ளார். ஸ்ருதி ஹாசனின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.
லைக் செய்த ஸ்ருதி
இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ரொம்ப செக்ஸியாக இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளனர். வைரலாகும் இந்த போட்டோக்களை ஸ்ருதிஹாசன் லைக் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











