»   »  தனுஷின் ஷமிதாபை நினைத்து டென்ஷனாக இருக்கும் ஸ்ருதி ஹாஸன்

தனுஷின் ஷமிதாபை நினைத்து டென்ஷனாக இருக்கும் ஸ்ருதி ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷமிதாப் பட வெளியீட்டை நினைத்து நடிகை ஸ்ருதி ஹாஸன் பதட்டத்தில் உள்ளாராம்.

ஆர். பால்கி இயக்கத்தில் தனுஷ், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள ஷமிதாப் படம் மூலம் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா நடிகையாகியுள்ளார். இந்த படம் அடுத்த மாதம் 6ம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் படத்தை நினைத்து அக்ஷராவின் அக்கா ஸ்ருதி ஹாஸன் பதட்டத்தில் உள்ளாராம்.

ஸ்ருதி

ஸ்ருதி

அக்ஷராவின் முதல் படம் என்பதால் அது வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டத்தில் உள்ளார் ஸ்ருதி ஹாஸன்.

பாட்டு

பாட்டு

ஷமிதாப் படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் ஸ்ருதி ஒரு பாடலை பாடியுள்ளார். ஸ்ருதி அண்மையில் சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் வெளியான தேவர் படத்தில் 2 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்ஷரா

அக்ஷரா

அக்ஷரா ஹாஸன் அக்கா ஸ்ருதியின் செல்லம் ஆகும். அதனால் தான் தங்கையின் படத்தை நினைத்து இவ்வளவு பதட்டமாக உள்ளார் ஸ்ருதி.

தனுஷ்

தனுஷ்

படத்தில் தனுஷின் கதாபாத்திரம் அவரது மாமனார் ரஜினிகாந்தின் நிஜ வாழ்க்கையை பிரதிபலிப்பது போன்று உள்ளது என்று கூறப்படுகிறது.

English summary
Shruti Haasan is tensed as her little sister Akshara's debut movie Shamitabh is geared for release.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil