மேக்சிம் அட்டைப் படத்தில் அரைகுறை ஆடையில் ஸ்ருதி

By Siva

சென்னை: ஸ்ருதி ஹாஸன் மேக்சிம் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்துள்ளார்.

தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக இருக்கும் ஸ்ருதி ஆண்கள் பத்திரிக்கையான மேக்சிமின் அட்டைப் படத்திற்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். ஆண்கள் பத்திரிக்கை என்பதாலேயே மேக்சிமின் அட்டைப் படத்தில் நடிகைகள், மாடல்களின் கவர்ச்சிகரமாக போட்டோ இருக்கும்.

முன்னதாக வித்யா பாலன், தீபிகா படுகோனே, ஸ்ரியா உள்ளிட்ட ஏராளமான நடிகைகள் மேக்சிம் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். தற்போது வெளிவந்துள்ள பத்திரிக்கையில் ஸ்ருதி உள்ளாடை போன்ற ஒன்றுடன் போஸ் கொடுத்துள்ளார்.

மேக்சிம் அட்டைப் பட கவர்ச்சி கன்னிகள் இதோ...

ஸ்ருதி

ஸ்ருதி

கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்திருக்கும் ஸ்ருதி.

வித்யா பாலன்

வித்யா பாலன்

எங்கு வந்தாலும் சேலையில் இழுத்துப் போர்த்திக் கொண்டு வரும் வித்யா பாலன் மேக்சிம் அட்டைப் படத்திற்கு ஃப்ரீயாக போஸ் கொடுத்துள்ளார்.

ஸ்ரியா

ஸ்ரியா

ஸ்ரியா ஆடையை குறைத்து கவர்ச்சியை அதிகரித்துள்ளார்.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

கோச்சடையான் நாயகி தீபிகா படத்தில் போடுவதை விட ஒன்றும் குறைவாக ஆடை அணியவில்லை.

பிபாஷா

பிபாஷா

கவர்ச்சி நாயகி பிபாஷா மேலாடையின்றி போஸ் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X