மொத்த அழகும் அங்க தான் இருக்கு.. ரசிகர்களை கிறங்க வைத்த சாந்தினி!

சென்னை: சித்து +2 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். தமிழையும் தாண்டி இவர் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சில படங்களில் நடிக்க கமிட்டாகி வரும் இவர், இன்ஸ்டாகிராமில் ஹாட்டான போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

பாக்யராஜ் எழுதி இயக்கிய சித்து +2 திரைப்படத்தில் சாந்தனுவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை சாந்தினி தமிழரசன். பல ஹிட் படத்தை கொடுத்த பாக்யராஜால் தனது மகன் நடித்த சித்து+2 படத்தை வெற்றிப்படமாக கொடுக்க முடியவில்லை. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தராததால், சில ஆண்டுகள் படவாய்ப்பு இல்லாமல் இருந்தார். இதையடுத்து, நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நடித்தார். அந்த படம் பெருசாக பேசும்படி இல்லாததால், டோலிவுட்டுக்கு சென்ற சாந்தினி அங்கு ஒரு சில படங்களில் நடித்தார்.

Siddhu 2 movie actress chandini tamilarasan hot photos

டான்ஸ் மாஸ்டரை மணந்தார்: அதன் பின் 2018 ஆம் டான்சர் நந்தாவை திருமணம் செய்து கொண்டார். டான்சர் நந்தா தற்போது சீரியலில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிப்பின் மீதான காதல் குறையாததால், விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ சீரியல் மூலம் சின்னதிரையில் நுழைந்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரட்டை ரோஜா சீரியலில் நடித்தார்.

Siddhu 2 movie actress chandini tamilarasan hot photos

படங்களில்: அண்மையில், இயக்குனர் பிரகாஷ் இயக்கிய குடிமகன் படத்தில் நடித்திருந்தார். இதில், விஜய் சிவன், சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்ரவர்த்தி, நமோ நாராயணன், சேது ராமன், கதிரவன் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும், இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவ பொம்மை படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

Siddhu 2 movie actress chandini tamilarasan hot photos

வாவ் என்ன அழகு: படங்களில் நடித்து வந்தாலும், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாந்தினி, இதுவரை இல்லாத அளவிற்கு கடற்கரை தனது பளபளக்கும் முதுகைக் காட்டி மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்ஸ், வாவ் என்ன அழகு, அந்த அழகை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என பதிவிட்டு, லைக்குகளை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X