அய்யோ, இது நிஜமான்னு என்னை நானே கிள்ளிக் கொண்டேன்: சிம்ரன்
Recommended Video

பேட்ட பொங்கல்... பேட்ட படத்தின் புதிய போஸ்டர்- வீடியோ
சென்னை: அடடே, இது நிஜமாகவே நடக்கிறதா என்பதை நம்ப முடியாமல் சிம்ரன் தன்னை தானே கிள்ளிக் கொண்டுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் ரஜினியும், சிம்ரனும் இளமையாக, அழகாக உள்ளனர்.
சிம்ரன்
பேட்ட பட போஸ்டரை பார்த்த சிம்ரன், நான் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இது உண்மையா என்று என்னை நானே கிள்ளினேன் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். #PettaPongalParaak
த்ரிஷா
பேட்ட போஸ்டரை பார்த்த த்ரிஷா, சிம்ரன் இளமையாகவும், அழகாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தனுஷ்
பேட்ட போஸ்டரை பார்த்த தனுஷ் ஸ்மைலி மட்டும் போட்டுள்ளார்.
அனிருத்
பேட்ட பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார் அனிருத்.
Comments


Click it and Unblock the Notifications