Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நடிகை சிம்ரன் கடத்தல்… சென்னையை கலக்கிய பரபரப்பு போஸ்டர்கள்
இன்று காலையில் பொதுமக்கள் கூடும் இடங்கள், பஸ் நிலையங்கள், ரோட்டோர சுவர்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இதைக்கண்ட பலரும் ஆர்வத்துடன் அதனை படித்தனர். சிம்ரன் கடத்தப்பட்டது நிஜமா என்று பத்திரிகை அலுவலகங்களுக்கும் போன் செய்து பலர் விசாரித்தனர்.
கடத்தியது யார்?
நடிகை கடத்தல் என்றாலே பலருக்கும் ஆர்வம்தான். அதுவும் ஃபீல்டில் பிஸியாக இருக்கும் போது கடத்தாமல் சிம்ரனை இப்போது கடத்தியது யார் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
விளம்பரமாம்பா...
இந்த போஸ்டர் டி.வி. நிகழ்ச்சிக்கான விளம்பரம்தான் என்று பின்னர் தெளிவானது. பிரபல டி.வி. சேனல் ஒன்றில் 'கேம்ஷோ' ஒன்றை சிம்ரன் தொகுத்து வழங்கவிருக்கிறார். ஒரு வருடம் இந்த நிகழ்ச்சியை அவர் நடத்துகிறார். அதற்காகவே இப்போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
நல்லா கிளப்புறாங்கப்பா பீதி
பிரபல சேனல் ஒன்றில் ஜாக்பாட் நடத்தி வரும் சிம்ரன் கடந்த 4 வருடமாக சினிமாவில் நடிக்கவில்லை. கணவர் தீபக்கை கதாநாயகனாக வைத்து புதுப்படம் தயாரிக்க திட்டமிட்டார். அது நடக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுதம்மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.