ஹீரோயின்
சரத்குமாரின் அரசு படத்தில் சிம்ரன் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறாராம்.
சரத்குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் அரசு படத்தில் சிம்ரனுக்கு முக்கியமானகேரக்டராம். கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட நடித்திருக்கிறாராம் சிம்ரன்.
இதுவரை காட்டியிராத கவர்ச்சியை இதில் காட்டியுள்ளாராம் சிம்ரன். ஆனால், இதுவரை சிம்ரன்கவர்ச்சியுடன் காணப்படுவதுபோல ஒரு புகைப் படத்தைக் கூட தயாரிப்பாளர் வெளியிடவில்லை.
சஸ்பென்ஸாக இருக்கட்டுமே என்பதற்காக சிம்ரன் கேரக்டர் குறித்து அதிகம் பேசாாமல்உள்ளார்களாம். சிம்ஸ் தவிர கிரண் வேறு கவர்ச்சி காட்டுவதற்கு உள்ளாராம்.
சரத்குமார் மார்க்கெட் சரிந்து கிடக்கும்போது இப்படித் தானே எதையாவது செய்தாக வேண்டும்!
Comments


Click it and Unblock the Notifications