»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

நியூ படத்தில் கமலுக்குப் போட்டியாக சிம்ரனும் டைரக்டர் சூர்யாவும் சூப்பர் கிஸ் கொடுக்கும்புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்போது இப் படம் குறித்து இன்னொரு பரபரப்பு. நியூ படத்திலிருந்து சிம்ரன் விலகிவிட்டாராம்.படம் குறித்து சூர்யா சொன்னது ஒன்று செய்தது ஒன்றாக இருந்ததாம். இதனால் சிம்ரன் அப்செட்ஆகி விட்டாராம்.

மேலும் ஏகததுக்கும் சூடானமுத்தக் காட்சிகளை படம் பூராவும் வைத்து சிம்ரனை ஷகீலாரேஞ்சுக்குக் கொண்டு போய்விட்டாராம்.

தன்னை வாலி படம் மூலம தூக்கிவிட்ட டைரக்டர் என்பதால் முதலில் விட்டுக் கொடுத்தார் சிம்ரன்.ஆனாஸ், தன்னை ரொம்ப அதிகமாகவே சூர்யா மிஸ் யூஸ் செய்துவிட்டதாக சிம்ரன் கருதினாராம்.இதனால் படத்தில் இருந்து விலகிக் கொண்டுவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிம்ரன் விலகி விட்டதால் முதலில் கொஞ்சம் கவலைப்பட்ட சூர்யா அவருக்குப் பாடம் புகட்டவும்தயாராவிட்டதாகத் தெரிகிறது. முதலில் சிம்ரனின் டூப்ளிகேட்டைப் போட்டு ஓவர் செக்ஸைப் புகுத்தநினைத்தாராம்.

ஆனால், கோர்ட் கேஸ் என்ற பிரச்சனைகளில் சிக்க நேரிடும் என்பதால் அந்த யோசனையைஒதுக்கிவிட்டு சிம்ரனை விட சூடான கிரணை அணுகியுள்ளாராம்.

பணம் என்றால் எதற்கும் தயார் என்ற நிலையில் இருக்கும் கிரண் மட்டும் தலையாட்டிவிட்டால்சூப்பர் டூப்பர் செக்ஸ், கிஸ்களை வைதது நியூ படத்தைக் படா சூடாக எடுக்கத்திட்டமிட்டுள்ளாராம் சூர்யா.

Read more about: actors, actress, cinema, mumtaj, tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil