Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ராசக்காபாளையம் சிந்து
பசுபதி மே/பா ராசக்காபாளையம் படத்தில் சிந்து துலானி கிளாமரில் புகுந்து விளையாடி வருகிறார்.
தனுஷின் மாபெரும் தோல்விப் படமான சுள்ளானில் சுண்டி இழுக்கும் இளமையுடன் அறிமுகமானவர் சிந்து துலானி. தனது முதல் படத்திலே படு குறைச்சலான ஆடையுடன் வந்து அசத்தி சென்றார் சிந்து.இதனால் கோடம்பாக்கத்தில் பெரிய ரவுண்டு வருவார் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மறாக ஒரு படத்திலும் புக் ஆகமால் மூலையில் முடங்கி கிடந்தார்.
இதையடுத்து கொஞ்ச இடைவெளிக்கு பின் அலையடிக்குது படத்தில் தனது தங்கையுடன் சேர்ந்து கிளாமரில் ஆட்டம் போட்டார். ஆனாலும் அதன் பின்னும் தமிழில் ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் ஓரம் கட்டப்பட்டார்.
இதனால் தெலுங்குக்குப் போன சிந்து விக்ரம் நடித்த மஜா படத்தில் கிடைத்த ஒரு குத்து பாட்டை ஏற்று ஆடிவிட்டுச் சென்றார்.
இப்படி நீண்ட நாளாக பட வாய்ப்பு இன்றி அலைந்த சிந்து துலானிக்கு இப்போது மீண்டும் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ரஞ்சித் நடிக்க செல்வபாரதி இயக்கும் பசுபதி மே/பா ராசக்காபாளையம் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த படம் தாய் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் சிந்து துலானிக்கு போட்டியாக மேகா நாயரும் கிளாமரில் பின்னி எடுத்து வருகிறார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?