»   »  சிங்கிள் டான்ஸ் சிந்து ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட சிந்து துலானி இப்போது சிங்கிள் டான்சுக்கு வந்துவிட்டார்.சுள்ளான் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த சிந்து தனது அபரிமிதமான கவர்ச்சியால் சக நடிகைகளுக்குகிலியூட்டினார். ஆனால், சுள்ளான் படம் ஊத்திக் கொண்டதால் சிந்துவை கவனிக்காமல் விட்டுவிட்டது கோலிவுட்.ஆனால் சிந்துவின் கவர்ச்சியால் கவரப்பட்ட சிம்பு தனது மன்மதன் படத்தில் சிந்துவுக்கு கவர்ச்சியுடன் கூடிய நெகட்டிவ்கேரக்டர் கொடுத்தார். அதில் சிந்துவின் ரோல் நன்றாகவே பேசப்பட்டது. நடிப்பை விட அவர் காட்டிய கிளாமர் அதிகமாகபோற்றப்பட்டது.இதற்கு முன் சிந்துவுக்குக் கிடைத்த அலையடிக்குதே படத்தில் அவரை பிராய்லர் கோழி மாதிரி உரித்துப் பார்த்தார்களே தவிரபடத்தில் கதையே இல்லை. இதனால் படம் வந்த வேகத்தில் திரும்பிப் பெட்டிக்குப் போய்விட்டது.சிந்துவின் மார்கெட்டையும் அப்படியே கவிழ்த்திப் போட்டுவிட்டுப் போனது. இதனால் தமிழில் இனியும் சுற்றிக்கொண்டிருந்தால் சரியா வராது என்று தெலுங்குக்குப் போனார். கூடவே தங்கை தங்கை நேஹா துலானியையும் கூட்டிக்கொண்டு.அங்கு ஒரு கால்ஷீட் வாங்கினா, இன்னொரு கால்ஷீட் இலவசம் என்ற ரேஞ்சுக்கு இருவரும் சேர்ந்து பல்பொடி வியாபாரம்மாதிரி மார்க்கெட்டிங் செய்து பார்த்தனர். பார்க்க மப்பும் மந்தாரமாக இருக்கும் சிந்துவுக்கே தெலுங்குவாலாக்கள் சிலபடங்களைத் தந்தனர். நேகாவை கண்டு கொள்ளவில்லை.இதனால் நேகாவுக்கு சிங்கிள் பாட்டுக்கு டான்ஸ் ஆட வாய்ப்புக் கேட்டுப் பார்த்தார் சிந்து. ஆனால், நேரம் பாருங்கள்.நேகாவுக்கு பதிலாக சிந்துவுக்கே சிங்கிள் பாட்டுக்கு டான்ஸ் ஆட வாய்ப்புக்களைத் தந்தனர் தயாரிப்பாளர்களும்இயக்குனர்களும்.முதலில் ஹீரோயின் வேஷம் மட்டும் தான் என்று மறுத்துப் பார்த்த சிந்து, பின்னர் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்டெக்னாலஜிப்படி வந்த வாய்ப்புக்களை எல்லாம் அள்ளிப் போட ஆரம்பித்துவிட்டார்.அந்த வகையில் ரகஸ்யா ரேஞ்சுக்கு சில சிங்கிள் பாடல்களுக்கு ஆட ஒப்புக் கொண்டு காசு வாங்கிப் போட்டு வருகிறார்.அப்படித்தான் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் விக்ரம் நடித்து வரும் மஜா படத்திலும் சிந்து துலானிக்கு ஒருபாட்டுக்கு ஆட வாய்ப்பு கிடைத்துள்ளது.இதில் ஹீரோயினாக ஆசின் நடிக்க, ஒத்தை குத்து பாட்டுக்கு சிந்து ஆடுகிறார். ஒரு பாட்டு தான் என்றாலும் சிந்துவாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூ. 10 லட்சம்.தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷை கெஞ்சியும் கொஞ்சியும் இந்த துட்டை லவட்டிவிட்டார் சிந்து என்கிறார்கள்.அத்தோடு ஆந்திராவில் சேலையில் ஆரம்பித்து ஐஸ்கிரீம் வரை எல்லா அயிட்டங்களுக்கும் விளம்பரம் செய்தும் துட்டுசம்பாதித்து வருகிறார் சிந்து. சினிமாவை விடவும் இதில் நல்ல வரும்படியாம்.

சிங்கிள் டான்ஸ் சிந்து ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட சிந்து துலானி இப்போது சிங்கிள் டான்சுக்கு வந்துவிட்டார்.சுள்ளான் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த சிந்து தனது அபரிமிதமான கவர்ச்சியால் சக நடிகைகளுக்குகிலியூட்டினார். ஆனால், சுள்ளான் படம் ஊத்திக் கொண்டதால் சிந்துவை கவனிக்காமல் விட்டுவிட்டது கோலிவுட்.ஆனால் சிந்துவின் கவர்ச்சியால் கவரப்பட்ட சிம்பு தனது மன்மதன் படத்தில் சிந்துவுக்கு கவர்ச்சியுடன் கூடிய நெகட்டிவ்கேரக்டர் கொடுத்தார். அதில் சிந்துவின் ரோல் நன்றாகவே பேசப்பட்டது. நடிப்பை விட அவர் காட்டிய கிளாமர் அதிகமாகபோற்றப்பட்டது.இதற்கு முன் சிந்துவுக்குக் கிடைத்த அலையடிக்குதே படத்தில் அவரை பிராய்லர் கோழி மாதிரி உரித்துப் பார்த்தார்களே தவிரபடத்தில் கதையே இல்லை. இதனால் படம் வந்த வேகத்தில் திரும்பிப் பெட்டிக்குப் போய்விட்டது.சிந்துவின் மார்கெட்டையும் அப்படியே கவிழ்த்திப் போட்டுவிட்டுப் போனது. இதனால் தமிழில் இனியும் சுற்றிக்கொண்டிருந்தால் சரியா வராது என்று தெலுங்குக்குப் போனார். கூடவே தங்கை தங்கை நேஹா துலானியையும் கூட்டிக்கொண்டு.அங்கு ஒரு கால்ஷீட் வாங்கினா, இன்னொரு கால்ஷீட் இலவசம் என்ற ரேஞ்சுக்கு இருவரும் சேர்ந்து பல்பொடி வியாபாரம்மாதிரி மார்க்கெட்டிங் செய்து பார்த்தனர். பார்க்க மப்பும் மந்தாரமாக இருக்கும் சிந்துவுக்கே தெலுங்குவாலாக்கள் சிலபடங்களைத் தந்தனர். நேகாவை கண்டு கொள்ளவில்லை.இதனால் நேகாவுக்கு சிங்கிள் பாட்டுக்கு டான்ஸ் ஆட வாய்ப்புக் கேட்டுப் பார்த்தார் சிந்து. ஆனால், நேரம் பாருங்கள்.நேகாவுக்கு பதிலாக சிந்துவுக்கே சிங்கிள் பாட்டுக்கு டான்ஸ் ஆட வாய்ப்புக்களைத் தந்தனர் தயாரிப்பாளர்களும்இயக்குனர்களும்.முதலில் ஹீரோயின் வேஷம் மட்டும் தான் என்று மறுத்துப் பார்த்த சிந்து, பின்னர் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்டெக்னாலஜிப்படி வந்த வாய்ப்புக்களை எல்லாம் அள்ளிப் போட ஆரம்பித்துவிட்டார்.அந்த வகையில் ரகஸ்யா ரேஞ்சுக்கு சில சிங்கிள் பாடல்களுக்கு ஆட ஒப்புக் கொண்டு காசு வாங்கிப் போட்டு வருகிறார்.அப்படித்தான் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் விக்ரம் நடித்து வரும் மஜா படத்திலும் சிந்து துலானிக்கு ஒருபாட்டுக்கு ஆட வாய்ப்பு கிடைத்துள்ளது.இதில் ஹீரோயினாக ஆசின் நடிக்க, ஒத்தை குத்து பாட்டுக்கு சிந்து ஆடுகிறார். ஒரு பாட்டு தான் என்றாலும் சிந்துவாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூ. 10 லட்சம்.தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷை கெஞ்சியும் கொஞ்சியும் இந்த துட்டை லவட்டிவிட்டார் சிந்து என்கிறார்கள்.அத்தோடு ஆந்திராவில் சேலையில் ஆரம்பித்து ஐஸ்கிரீம் வரை எல்லா அயிட்டங்களுக்கும் விளம்பரம் செய்தும் துட்டுசம்பாதித்து வருகிறார் சிந்து. சினிமாவை விடவும் இதில் நல்ல வரும்படியாம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட சிந்து துலானி இப்போது சிங்கிள் டான்சுக்கு வந்துவிட்டார்.

சுள்ளான் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த சிந்து தனது அபரிமிதமான கவர்ச்சியால் சக நடிகைகளுக்குகிலியூட்டினார். ஆனால், சுள்ளான் படம் ஊத்திக் கொண்டதால் சிந்துவை கவனிக்காமல் விட்டுவிட்டது கோலிவுட்.

ஆனால் சிந்துவின் கவர்ச்சியால் கவரப்பட்ட சிம்பு தனது மன்மதன் படத்தில் சிந்துவுக்கு கவர்ச்சியுடன் கூடிய நெகட்டிவ்கேரக்டர் கொடுத்தார். அதில் சிந்துவின் ரோல் நன்றாகவே பேசப்பட்டது. நடிப்பை விட அவர் காட்டிய கிளாமர் அதிகமாகபோற்றப்பட்டது.


இதற்கு முன் சிந்துவுக்குக் கிடைத்த அலையடிக்குதே படத்தில் அவரை பிராய்லர் கோழி மாதிரி உரித்துப் பார்த்தார்களே தவிரபடத்தில் கதையே இல்லை. இதனால் படம் வந்த வேகத்தில் திரும்பிப் பெட்டிக்குப் போய்விட்டது.

சிந்துவின் மார்கெட்டையும் அப்படியே கவிழ்த்திப் போட்டுவிட்டுப் போனது. இதனால் தமிழில் இனியும் சுற்றிக்கொண்டிருந்தால் சரியா வராது என்று தெலுங்குக்குப் போனார். கூடவே தங்கை தங்கை நேஹா துலானியையும் கூட்டிக்கொண்டு.

அங்கு ஒரு கால்ஷீட் வாங்கினா, இன்னொரு கால்ஷீட் இலவசம் என்ற ரேஞ்சுக்கு இருவரும் சேர்ந்து பல்பொடி வியாபாரம்மாதிரி மார்க்கெட்டிங் செய்து பார்த்தனர். பார்க்க மப்பும் மந்தாரமாக இருக்கும் சிந்துவுக்கே தெலுங்குவாலாக்கள் சிலபடங்களைத் தந்தனர். நேகாவை கண்டு கொள்ளவில்லை.


இதனால் நேகாவுக்கு சிங்கிள் பாட்டுக்கு டான்ஸ் ஆட வாய்ப்புக் கேட்டுப் பார்த்தார் சிந்து. ஆனால், நேரம் பாருங்கள்.நேகாவுக்கு பதிலாக சிந்துவுக்கே சிங்கிள் பாட்டுக்கு டான்ஸ் ஆட வாய்ப்புக்களைத் தந்தனர் தயாரிப்பாளர்களும்இயக்குனர்களும்.

முதலில் ஹீரோயின் வேஷம் மட்டும் தான் என்று மறுத்துப் பார்த்த சிந்து, பின்னர் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்டெக்னாலஜிப்படி வந்த வாய்ப்புக்களை எல்லாம் அள்ளிப் போட ஆரம்பித்துவிட்டார்.

அந்த வகையில் ரகஸ்யா ரேஞ்சுக்கு சில சிங்கிள் பாடல்களுக்கு ஆட ஒப்புக் கொண்டு காசு வாங்கிப் போட்டு வருகிறார்.

அப்படித்தான் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் விக்ரம் நடித்து வரும் மஜா படத்திலும் சிந்து துலானிக்கு ஒருபாட்டுக்கு ஆட வாய்ப்பு கிடைத்துள்ளது.


இதில் ஹீரோயினாக ஆசின் நடிக்க, ஒத்தை குத்து பாட்டுக்கு சிந்து ஆடுகிறார். ஒரு பாட்டு தான் என்றாலும் சிந்துவாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூ. 10 லட்சம்.

தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷை கெஞ்சியும் கொஞ்சியும் இந்த துட்டை லவட்டிவிட்டார் சிந்து என்கிறார்கள்.

அத்தோடு ஆந்திராவில் சேலையில் ஆரம்பித்து ஐஸ்கிரீம் வரை எல்லா அயிட்டங்களுக்கும் விளம்பரம் செய்தும் துட்டுசம்பாதித்து வருகிறார் சிந்து. சினிமாவை விடவும் இதில் நல்ல வரும்படியாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil