வெறும் உள்ளாடை.. மொத்த அழகையும் காட்டி போஸ் கொடுத்த பாடகி.. அதிர்ந்த ரசிகர்கள்!

By Staff

சென்னை: 'செல்லம்மா செல்லம்மா அங்கம் மின்னும் தங்கம்மா' பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் பிடித்த பின்னணி பாடகி தான் ஜோனிடா காந்தி. அனிருத், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார். இவர் பாடகியாக இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் போட்டோவை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் போட்டோவில் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது.

டெல்லியில் பிறந்த பாடகி ஜோனிடா காந்தி, தனது 7 வயதில் கனடாவில் செட்டிலானார். அதன்பின் ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முதலில் இவரை திரையில் அறிமுகம் செய்து வைத்தார். மணிரத்தினம் இயக்கத்தில் உருவான, ஓ காதல் கண்மணி படத்தில் வரும் "மனம் மனம் மென்டல் மனமே" பாடலை பாடிய ஜோனிடா காந்தி தான். அதன், மணிரத்னம் இயக்கிய காற்றுவெளியிட திரைப்படத்திலும், வேலைக்காரன், டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களில் பாடி உள்ளார். டாக்டர் திரைப்படத்தில் அனிருத்துடன் இணைந்து ஜோனிதா பாடிய செல்லம்மா செல்லம்மா பாடலை பலரும் கொண்டாடினார்கள்.

singer jonita gandhi
Photo Credit:

ஜோனிடா காந்தி: பாடகியாக வலம் வரும் ஜோனிடா காந்தி, விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவாக உள்ள ''walking talking strawberry ice cream'' படத்தில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்த கிருஷ்ணா குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராக இருந்த விநாயக் இப்படத்தை இயக்கி உள்ளார்.

வெறும் உள்ளாடை: இன்ஸ்டாகிராமில் இரண்டு புள்ளி ஏழு மில்லியன் பார்வையாளர்களை வைத்து இருக்கும் பாடகி ஜோனிடா காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சிவப்பு நிற உள்ளாடையுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து என்னிடம் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் என பதிவிட்டுள்ளார். அந்த சிவப்பு நிற உள்ளாடை தெரியும் படி, சுவரில் சாய்ந்து கொண்டும், எந்தவிதமான ஆபரணமும் இல்லாமல், தலைமுடியை ஸ்டைலாக விரிந்துவிட்டபடி போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர், இந்த போட்டோ உள்ளாடை விளம்பர போட்டோ போல இருக்கு என கருத்துக்களை பகிர்ந்து கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X