அய்யோ என்ன இதெல்லாம்.. ஒரு கையில் சரக்குடன் போஸ் கொடுத்த மிருணாள் தாகூர்!

சென்னை: சீதாராமம் படத்தில் நடித்து இந்தியா முழுக்கவே பிரபலமான நடிகை மிருணாள் தாகூர் கையில் சரக்குடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களை திக்குமுக்காடவைத்துள்ளார். மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கி ஹிந்தி நாடகங்களில் கதாநாயகியாக நடித்து, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்தவர் தான் நடிகை மிருணாள் தாக்கூர்.

மிருணாள் தாகூர், ஹிந்தி, மராத்தி,தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ஹர்சவர்தன் இயக்கத்தில் துல்கர் சர்மானுக்கு ஜோடியாக சீதா ராமம் தழையத் தழைய புடவை கட்டிக்கொண்டு நடித்திருந்தார். பீல் குட் லவ் ஸ்டோரியை நீண்ட நாட்களுக்கு பின் திரையில் பார்த்து ரசிகர்கள் வாயடைந்து போனார்கள். அந்த அளவுக்கு துல்கர் சல்மானின் நடிப்பும், மிரணாள் தாகூரின் நடிப்பும் எதார்த்தமாக இருந்தது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

Sita Ramam actress mrunal thakur glam dress pics trending on social media

லஸ்ட் ஸ்டோரீஸ் 2: இந்த படத்தை தொடர்ந்து 'லஸ்ட் ஸ்டோரீஸ் 2' ஆந்தாலஜி தொடரில் விவகாரமாக நடித்தார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இரண்டாம் பாகத்தில், தமன்னா, மிருணாள் தாகூர், விஜய் வர்மா, கஜோல் ஆகியோர் நடித்திருந்தனர். ஆர். பால்கி, கொங்கோனா சென் இணைந்து நான்கு வித்தியாசமான கதையை கொடுத்துள்ளனர்.

Sita Ramam actress mrunal thakur glam dress pics trending on social media

Made For Each Other: இந்த 'லஸ்ட் ஸ்டோரீஸ்' தொடரில் பால்கி இயக்கத்தில் முதல் சீரிஸாக 'Made For Each Other' இடம்பெற்றுள்ளது. திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக்கொள்வது குறித்து பேசுகிறது. அண்மையில் அவர் அளித்த பேட்டியில், தற்போதைய சூழலில் செக்ஸ் பற்றி தெரிந்து கொள்வது முக்கியம், இதனை மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என்றார். லஸ்ட் ஸ்டோரீஸில் நடித்து பெயரை கெடுத்துக்கொண்ட மிருணாள் தாகூருக்கு கண்டனம் குவிந்தன.

Sita Ramam actress mrunal thakur glam dress pics trending on social media

கையில் சரக்கு: விருது விழாவுக்கு கவர்ச்சி பொங்க உடை அணிந்து கலந்து கொண்ட இவர், ஒரு கையில் ஒயின் கிளாஸ் மற்றும் இன்னொரு கையில் சைடு டிஸ் ஒன்றை வைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

Sita Ramam actress mrunal thakur glam dress pics trending on social media

அவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இளைஞர்களை கிறங்கடித்து வரும் நிலையில், லைக்குகள் லட்சக் கணக்கில் குவிந்து வருகின்றன. இந்த புகைப்படத்திற்கு சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் மிருணாள் தாகூரை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X