Anuya: சிவா மனசுல சக்தி ஹீரோயின் ஞாபகமிருக்கா.. டாப்லெஸ் போஸில் தெறிக்கவிட்டுருக்காரு பாருங்க!

சென்னை: ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி படத்தில் ஹீரோயினாக நடித்த அனுயாவை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.

ஆனால், அந்த படத்துக்கு பிறகு பெரியளவில் வாய்ப்பு கிடைக்காமல் அவர் சினிமாவை விட்டே காணாமல் போய் விட்டார்.

Siva Manasula Sakthi heroine Anuya topless photos stuns fans

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரசிகர்களுடன் டச்சில் இருந்து வரும் அனுயா சமீபத்தில் டாப்லெஸ் போஸ் கொடுத்து தெறிக்கவிட்டுள்ளார்.

சிவா மனசுல சக்தி ஹீரோயின்: துபாயில் பிறந்து வளர்ந்த அனுயா 2007ல் மாஹேக் எனும் இந்தி படத்தில் டீச்சர் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு ராஜேஷ். எம் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக செம க்யூட்டாக நடித்து கலக்கி இருந்தார்.

Siva Manasula Sakthi heroine Anuya topless photos stuns fans

அப்படியொரு நடிப்பை கொடுத்த அனுயா அதன் பிறகு மதுரை சம்பவம் என்கிற படத்தில் நடித்த பின்னர் தனது மார்க்கெட்டை டோட்டலாக கெடுத்துக் கொண்டார்.

விஜய் படத்தில் அக்கா ரோல்: நகரம், நஞ்சுபுரம் என அடுத்தடுத்து அவர் தேர்வு செய்த படங்களால் அதன் பின்னர் ஹீரோயினாகவே நடிக்க முடியாத அளவுக்கு அவரது மார்க்கெட் சரிவை சந்தித்தது. அப்போது ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் இலியானாவின் அக்காவாக நடித்திருந்தார் அனுயா.

கடைசியாக 2014ல் சிடி கந்த் எனும் இந்தி படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்த அனுயா அதன் பின்னர் இந்தி சீரியல்களில் 2018 வரை நடித்து வந்தார். ஆனால், தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் டச்சில் இருந்து வருகிறார் அனுயா.

Siva Manasula Sakthi heroine Anuya topless photos stuns fans

பிக் பாஸ் முதல் சீசன்: 2017ல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்க நினைத்தார் அனுயா.

ஆனால், ஒரே வாரத்தில் எலிமினேட் ஆகி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேறிய அனுயா தற்போது டாப்லெஸ் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

டாப்லெஸ் போட்டோஷூட்: டாப்லெஸ் போட்டோஷூட் நடத்திய த்ரோபேக் போட்டோக்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அனுயா, டாப் ஆங்கிளில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை ஷாக் ஆகி வருகிறார். குடும்பத்தினர் புகைப்படங்கள் மற்றும் தனது சொந்த வாழ்க்கை குறித்த எந்தவொரு தகவலையும் அதிகமாக இவர் ஷேர் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X