ஆங்கில நாளிதழ்க்கு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார் முன்னனி நடிகை ரசிகர்கள் அதிர்ச்சி.
பிரபல நாளிதழ் ஒன்றுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் ஜஸ்வர்யா ராஜேஷ்.
சின்னத்திரையில் பல ஷோக்களை தொகுத்து வழங்கி வந்தவர் தான் ஜஸ்வர்யா. பின் திரைப்பட வாய்ப்புக்கள் கிடைத்து சினிமாவிற்குள் வந்தார்.தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருப்பவர் ஜஸ்வர்யா ராஜேஷ். தமிழ்
பெண்மணியான ஜஸ்வர்யா வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார்.

நீதானா அவன் என்ற படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் ஜஸ்வர்யா ராஜேஷ். இதன் பின் பல படங்களில் நடித்து வந்தார். இவரை அனைவரும் நன்கு அறிந்த படம் பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி.
இதன் பிறகு விஜய் சேதுபதி உடன் வரிசையாக இரண்டு படங்களில் நடித்தார்.

இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் காக்கா முட்டை படம் தான்.இப்படத்திற்காக தமிழக அரசின் சினிமா விருதை பெற்றார்.
பின் சில படங்களில் நடித்து வந்த இவர் மீண்டும் விஜய் சேதுபதி உடன் தர்ம துரை என்ற படத்தில் நடித்தார் இப்படம் இவருக்கு பல பாராட்டுக்களை பெற்று தந்தது.
இவர் நடித்த கனா திரைப்படம் தான் இவரை அனைவருக்கும் தெரியப்படுத்தியது.இப்படத்திற்காக
சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை (கிரிட்டிக்ஸ்) பெற்றார்.
Recommended Video

நடிகையான பின் பலரும் பல நாளிதழ்களுக்கு கவர்ச்சியான
புகைபடங்களை கொடுப்பர் . அப்படி தற்போது ஜஸ்வர்யா ராஜேஷ் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் ஜஸ்வர்யா ராஜேஷ்.
இந்த புகைபடங்களை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.



Click it and Unblock the Notifications











