என்ன சோனம் இதெல்லாம்.. சொட்டச் சொட்ட நனைந்து.. ஒட்டுமொத்த பின்னழகையும் காட்டி பதற வைக்கிறாரே!
சென்னை: கப்பல், காட்டேரி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து கவர்ச்சியில் கலக்கிய நடிகை சோனம் பஜ்வாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இளைஞர்களை இம்சை செய்து வருகிறது.
பெஸ்ட் ஆஃப் லக் எனும் பஞ்சாபி படத்தில் அறிமுகமான நடிகை சோனம் பஜ்வா, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வருகிறார்.
கடந்த 2014ம் ஆண்டு வைபவ் நடிப்பில் வெளியான கப்பல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சோனம் பஜ்வா. கடந்த ஆண்டு காட்டேரி படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.

கவர்ச்சி குளியல்:
கவர்ச்சி பிகினியில் ஆற்றில் இருந்து எழுந்து வரும் இவரது காட்சி மட்டுமே அந்த கொடுமையான பேய் படத்தில் ரசிகர்களை சற்றே ஆறுதல் படுத்தியிருக்கும். இந்நிலையில், கவர்ச்சி காட்டேரியாகவே ஷவரில் குளிக்கும் உச்சகட்ட கவர்ச்சி போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுடச் சுட இறக்கி இருக்கிறார் சோனம் பஜ்வா.
சம்மர் ஆரம்பித்ததும் போதும் இன்ஸ்டாகிராமில் போட்டிப் போட்டுக் கொண்டு நடிகைகள் தாங்கள் புதிதாக வாங்கிய கவர்ச்சி பிகினிகளையும் நீச்சல் குள உடைகளையும் அணிந்து கொண்டு ஸ்கின் ஷோவை தாராளமாக காட்டி ரசிகர்களை சில்லாக்ஸ் செய்ய முயற்சித்து வருகின்றனர்.

சொட்டச் சொட்ட நனைந்து:
லிட்டர் கணக்கில் ஜொள்ளும் லட்சக் கணக்கில் லைக்குகளையும் போட்டு இன்ஸ்டாகிராம் செலிபிரிட்டியாகவே நடிகைகளை ரசிகர்கள் மாற்றி வருகின்றனர். 9.8 மில்லியன் ஃபாலோயர்களுடன் சுமார் ஒரு கோடி ரசிகர்களை கொண்டு இன்ஸ்டாகிராமில் கெத்துக் காட்டி வருகிறார் சோனம் பஜ்வா.
ஷவரில் டைட்டான கவர்ச்சி உடையில் குளிக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட்டாக வெளியிட்டு இணைய வாசிகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார் சோனம் பஜ்வா.

இப்படியெல்லாம் கவர்ச்சி காட்டினால் நாங்க என்ன பண்றது சோனம் பஜ்வா என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கதறி வருகின்றனர். சொட்டச் சொட்ட நனைந்த பின்னழகு போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களின் பிபியை எகிற வைத்து வருகிறார் காட்டேரி பட ஹீரோயின்.
காட்டேரி படத்தைத் தொடர்ந்து கேரி ஆன் ஜட்டா 3 எனும் இந்தி படத்தில் நடித்து வரும் சோனம் பஜ்வா இந்த ஆண்டு அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். ரெட் கலர் கவர்ச்சி குளியல் ஆடையில் கன்னாபின்னாவென போஸ் கொடுத்து லட்சக் கணக்கான லைக்குகளை அள்ளி உள்ள சோனம் பஜ்வாவுக்கு டபுள் மீனிங்கில் ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











