»   »  அர்ஜூனை "இழுத்த சினேகா!

அர்ஜூனை "இழுத்த சினேகா!

Subscribe to Oneindia Tamil

"சோப்பு போடுவதில் சினேகாவும் இப்போது கில்லாடியாகி விட்டாராம். கோலிவுட்டில் இப்படித்தான் பேச்சு அடிபடுகிறது.

தமிழ்ப் படங்களை விட தெலுங்குப் படங்களுக்கு இப்போது அதிக முன்னுரிமை கொடுக்கும் சினேகாவின் கையில் ஒரு சிலதமிழ்ப் படங்களே உள்ளன. அந்தப் படங்களிலும் அவர் கவர்ச்சியில் புகுந்து விளையாடி வருகிறார்.

புதுமுக மும்பை குலுக்கல்களின் போட்டியை சமாளிக்க கவர்ச்சியிலும் கலக்க தயார் என்று சவால் விட்டு "சின்னா உள்ளிட்டபடங்களில் இவர் புகுந்து "விளையாடி" வருகிறார். இப்போது புது மேட்டரிலும் சினேகா இறங்கியுள்ளாராம்.

அதாவது தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களுக்கு "சோப்பு போட ஆரம்பித்துள்ளாராம். தனது சோப்பை அர்ஜூனிடமிருந்துதுவக்கியுள்ளாராம். "சின்னா படத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பைப் பார்த்து அர்ஜூனே அரண்டு போனாராம்.

மழையில் நனைவது, கடற்கரையில் அர்ஜூனோடு உருண்டு விளையாடுவது என கவர்ச்சி காட்ட வாய்ப்பான பல காட்சிகளில்நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்துள்ளாராம் சினேகா.

அர்ஜூனுடன் நெருக்கமாக நடிக்க வேண்டிய சில காட்சிகளில் அவருக்கே வெட்கம் வரும் வகையில் தாராளமாக நடித்துக்கொடுத்தாராம் சினேகா. ஏற்கனவே மஜா பார்ட்டியான அர்ஜூன், இது "நல்லாருக்கே என்று சந்தோஷப்பட்டு, சொந்தமாகதயாரித்து, இயக்கி நடிக்கப் போகும் தனது "மதராஸி படத்தில் சினேகாவையும் போட்டுள்ளாராம்.

"மதராஸி படத்தில் 2 ஹீரோயின்கள். அதில் ஒருவர்தான் சினேகா. இருந்தாலும், "சின்னா படத்தில் தனக்கு கொடுத்தஒத்துழைப்பால் சினேகாவுக்குத் தான் படத்தில் அதிக முக்கியத்துவம் இருக்குமாம்.

இல்லாட்டித்தான் சினேகா விட்டுடுவாரா என்ன? உடனே தனது மேட்டரை கையில் எடுத்துவிட்டால் தான் அர்ஜூன் பிளாட்ஆகிவிடுவாரே.

சினேகாவின் சோப்பு மேட்டர்தான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்!

Read more about: sneha in arjuns next film

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil