For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகைகள் சினேகா, ஜெனிலியா கர்ப்பம்
Heroines
oi-Shankar
By Shankar
|
நடிகைகள் சினேகா மற்றும் ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் தாயாகப் போகிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கரால் பாய்ஸ் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெனிலியா, தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். பின்னர் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து மணந்தார். 2012-ல் இவர்கள் திருமணம் நடந்தது. ஜெனிலியா தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனை ரிதேஷ் தேஷ்முக் அறிவித்துள்ளார்.
கர்ப்பமாக இருப்பதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை ஜெனிலியா தவிர்த்து வருகிறார். படங்களிலும் நடிப்பதில்லை. மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.
இதுபோல் சினேகாவும் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. சினேகாவுக்கும் நடிகர் பிரசன்னாவுக்கும் 2012-ல் திருமணம் நடந்தது. ஆனால் இதுகுறித்து சினேகாவோ, பிரசன்னாவோ எதுவும் தெரிவிக்கவில்லை.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actresses Sneha and Genelia are pregnant now and soon becoming mothers.
Story first published: Friday, September 12, 2014, 11:51 [IST]
Other articles published on Sep 12, 2014