»   »  ஸ்னேகாவின் அந்த வேஷம் தமிழ் திரையுலகில் எந்த முன்னணி நட்சத்திரமும் செய்யத் துணியாத வேடத்தில் ஸ்னேகா நடிக்க உள்ளாராம்.செல்வராகவனின் புதுப்பேட்டை படத்தில் இவர் ஏற்கப் போகும் வேடம் என்ன தெரியுமா?அதிர்ச்சியடையாதீர்கள் விலை மாது வேடம்!.ஒரு காலத்தில் குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டும் நடித்து வந்த சிரிப்பழகி ஸ்னேகா, காலத்திற்கு ஏற்பஇப்போ தனது கோலத்தையும் மாற்றி விட்டார். தினம் தினம் கோலிவுட்டில் வந்து குவியும் மும்பை குஜிலிகள் மற்றும் கேரளத்துக் குட்டிகளின் அதிரடி ஆட்டம்தன்னை ஆட்டம் காண வைத்து விடும் என்று நினைத்தாரோ என்னவோ, தன் பங்கிற்கு அவரும் கவர்ச்சிஆட்டத்தை தொடங்கி விட்டார்.அர்ஜூனுடன் தற்போது நடித்து வரும் சின்னா படத்தில் ஸ்னேகா போட்ட கவர்ச்சி துள்ளாட்டம் குறித்துஉங்களுக்கு திகட்டத் திகட்ட சொல்லியுள்ளோம்.இப்போது அதை விட ஒரு பரபரப்பான ஒரு செய்தியில் ஸ்னேகா அடிபடவுள்ளார். சின்னாவுக்கு அடுத்து இவர்தனுஷுடன் ஜோடியாக புதுப்பேட்டை படத்தில் நடிக்கவுள்ளார். செல்வராகவன் இயக்கும் இந்தப் படத்தில்தனுஷுக்கு இரண்டு ஜோடி.ஒருவர் செல்வராகவனின் பிரியமான சோனியா அகர்வால். இன்னொருவர் தான் ஸ்னேகா. நிழல் உலகதாதாக்களைப் பற்றிய இந்தப் படத்தில் ஸ்னேகா விலை மாதுவாக நடிக்க உள்ளாராம்.சாதாரணமாக கோலிவுட்டில் எவ்வளவு தான் கொட்டிக் கொடுத்தாலும் முன்னணி நடிகைகள் விலை மாது போன்றவேடங்களில் நடிக்கத் தயக்கம் காட்டுவார்கள்.ஆனால் பாலிவுட்டில் நிலைமை அப்படியல்ல. பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் எப்படிப்பட்ட வேடமாகஇருந்தாலும் அதற்கு தயங்க மாட்டார்கள். முன்னொரு காலத்தில் ஃபயர் என்றொரு படம் வந்தது உங்களுக்குநினைவிருக்கும்.அந்தப் படத்தில் முன்னணி நடிகைகளான ரேகாவும், அழகி புகழ் நந்திதா தாஸும் சேர்ந்து நடித்து பெரும்பரபரப்பை ஏற்படுத்தினர்.அதே போல கரீனா கபூர், மனிஷா கொய்ராலா ஆகியோர் விலை மாதுவாக நடித்துள்ளனர். விரைவில்வெளிவரவிருக்கும் தி ரைசிங் சன் என்ற இந்திப் படத்தில் ராணி முகர்ஜியும் விலை மாதுவாக நடித்துள்ளார்.இப்படி பாலிவுட் நடிகைகளுக்கு மட்டுமே வரும் இந்த தைரியம் நம்ம ஸ்னேகாவுக்கு வந்துள்ளது. இது குறித்துஸ்னோகாவிடமே கேட்போமே என்று நினைத்து அவரை தொடர்பு கொண்டோம்.அவர் இதற்கு என்ன சொன்னார் தெரியுமா? அந்தப் படத்தில் நடிக்கும் வேடத்தைப் பற்றி இப்போதைக்கு எதுவும்என்னிடம் கேட்காதீர்கள்.. .. ப்ளீஸ்நெருப்பில்லாமல் புகையுமா என்ன?புதுப்பேட்டை கொசுறு: இந்தப் படத்திற்காக இயக்குனர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாமற்றும் பாடலாசிரியர் முத்துக்குமார் ஆகியோர் பாங்காக்கில் ஒரு சின்ன டிரிப் அடித்து ஒரு தீம் மியூஸிக்கையும்,இரண்டு பாடல்களையும் கம்போஸ் செய்து விட்டு வந்துள்ளனர்.

ஸ்னேகாவின் அந்த வேஷம் தமிழ் திரையுலகில் எந்த முன்னணி நட்சத்திரமும் செய்யத் துணியாத வேடத்தில் ஸ்னேகா நடிக்க உள்ளாராம்.செல்வராகவனின் புதுப்பேட்டை படத்தில் இவர் ஏற்கப் போகும் வேடம் என்ன தெரியுமா?அதிர்ச்சியடையாதீர்கள் விலை மாது வேடம்!.ஒரு காலத்தில் குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டும் நடித்து வந்த சிரிப்பழகி ஸ்னேகா, காலத்திற்கு ஏற்பஇப்போ தனது கோலத்தையும் மாற்றி விட்டார். தினம் தினம் கோலிவுட்டில் வந்து குவியும் மும்பை குஜிலிகள் மற்றும் கேரளத்துக் குட்டிகளின் அதிரடி ஆட்டம்தன்னை ஆட்டம் காண வைத்து விடும் என்று நினைத்தாரோ என்னவோ, தன் பங்கிற்கு அவரும் கவர்ச்சிஆட்டத்தை தொடங்கி விட்டார்.அர்ஜூனுடன் தற்போது நடித்து வரும் சின்னா படத்தில் ஸ்னேகா போட்ட கவர்ச்சி துள்ளாட்டம் குறித்துஉங்களுக்கு திகட்டத் திகட்ட சொல்லியுள்ளோம்.இப்போது அதை விட ஒரு பரபரப்பான ஒரு செய்தியில் ஸ்னேகா அடிபடவுள்ளார். சின்னாவுக்கு அடுத்து இவர்தனுஷுடன் ஜோடியாக புதுப்பேட்டை படத்தில் நடிக்கவுள்ளார். செல்வராகவன் இயக்கும் இந்தப் படத்தில்தனுஷுக்கு இரண்டு ஜோடி.ஒருவர் செல்வராகவனின் பிரியமான சோனியா அகர்வால். இன்னொருவர் தான் ஸ்னேகா. நிழல் உலகதாதாக்களைப் பற்றிய இந்தப் படத்தில் ஸ்னேகா விலை மாதுவாக நடிக்க உள்ளாராம்.சாதாரணமாக கோலிவுட்டில் எவ்வளவு தான் கொட்டிக் கொடுத்தாலும் முன்னணி நடிகைகள் விலை மாது போன்றவேடங்களில் நடிக்கத் தயக்கம் காட்டுவார்கள்.ஆனால் பாலிவுட்டில் நிலைமை அப்படியல்ல. பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் எப்படிப்பட்ட வேடமாகஇருந்தாலும் அதற்கு தயங்க மாட்டார்கள். முன்னொரு காலத்தில் ஃபயர் என்றொரு படம் வந்தது உங்களுக்குநினைவிருக்கும்.அந்தப் படத்தில் முன்னணி நடிகைகளான ரேகாவும், அழகி புகழ் நந்திதா தாஸும் சேர்ந்து நடித்து பெரும்பரபரப்பை ஏற்படுத்தினர்.அதே போல கரீனா கபூர், மனிஷா கொய்ராலா ஆகியோர் விலை மாதுவாக நடித்துள்ளனர். விரைவில்வெளிவரவிருக்கும் தி ரைசிங் சன் என்ற இந்திப் படத்தில் ராணி முகர்ஜியும் விலை மாதுவாக நடித்துள்ளார்.இப்படி பாலிவுட் நடிகைகளுக்கு மட்டுமே வரும் இந்த தைரியம் நம்ம ஸ்னேகாவுக்கு வந்துள்ளது. இது குறித்துஸ்னோகாவிடமே கேட்போமே என்று நினைத்து அவரை தொடர்பு கொண்டோம்.அவர் இதற்கு என்ன சொன்னார் தெரியுமா? அந்தப் படத்தில் நடிக்கும் வேடத்தைப் பற்றி இப்போதைக்கு எதுவும்என்னிடம் கேட்காதீர்கள்.. .. ப்ளீஸ்நெருப்பில்லாமல் புகையுமா என்ன?புதுப்பேட்டை கொசுறு: இந்தப் படத்திற்காக இயக்குனர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாமற்றும் பாடலாசிரியர் முத்துக்குமார் ஆகியோர் பாங்காக்கில் ஒரு சின்ன டிரிப் அடித்து ஒரு தீம் மியூஸிக்கையும்,இரண்டு பாடல்களையும் கம்போஸ் செய்து விட்டு வந்துள்ளனர்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் திரையுலகில் எந்த முன்னணி நட்சத்திரமும் செய்யத் துணியாத வேடத்தில் ஸ்னேகா நடிக்க உள்ளாராம்.செல்வராகவனின் புதுப்பேட்டை படத்தில் இவர் ஏற்கப் போகும் வேடம் என்ன தெரியுமா?அதிர்ச்சியடையாதீர்கள் விலை மாது வேடம்!.

ஒரு காலத்தில் குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டும் நடித்து வந்த சிரிப்பழகி ஸ்னேகா, காலத்திற்கு ஏற்பஇப்போ தனது கோலத்தையும் மாற்றி விட்டார்.

தினம் தினம் கோலிவுட்டில் வந்து குவியும் மும்பை குஜிலிகள் மற்றும் கேரளத்துக் குட்டிகளின் அதிரடி ஆட்டம்தன்னை ஆட்டம் காண வைத்து விடும் என்று நினைத்தாரோ என்னவோ, தன் பங்கிற்கு அவரும் கவர்ச்சிஆட்டத்தை தொடங்கி விட்டார்.

அர்ஜூனுடன் தற்போது நடித்து வரும் சின்னா படத்தில் ஸ்னேகா போட்ட கவர்ச்சி துள்ளாட்டம் குறித்துஉங்களுக்கு திகட்டத் திகட்ட சொல்லியுள்ளோம்.

இப்போது அதை விட ஒரு பரபரப்பான ஒரு செய்தியில் ஸ்னேகா அடிபடவுள்ளார். சின்னாவுக்கு அடுத்து இவர்தனுஷுடன் ஜோடியாக புதுப்பேட்டை படத்தில் நடிக்கவுள்ளார். செல்வராகவன் இயக்கும் இந்தப் படத்தில்தனுஷுக்கு இரண்டு ஜோடி.

ஒருவர் செல்வராகவனின் பிரியமான சோனியா அகர்வால். இன்னொருவர் தான் ஸ்னேகா. நிழல் உலகதாதாக்களைப் பற்றிய இந்தப் படத்தில் ஸ்னேகா விலை மாதுவாக நடிக்க உள்ளாராம்.

சாதாரணமாக கோலிவுட்டில் எவ்வளவு தான் கொட்டிக் கொடுத்தாலும் முன்னணி நடிகைகள் விலை மாது போன்றவேடங்களில் நடிக்கத் தயக்கம் காட்டுவார்கள்.

ஆனால் பாலிவுட்டில் நிலைமை அப்படியல்ல. பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் எப்படிப்பட்ட வேடமாகஇருந்தாலும் அதற்கு தயங்க மாட்டார்கள். முன்னொரு காலத்தில் ஃபயர் என்றொரு படம் வந்தது உங்களுக்குநினைவிருக்கும்.

அந்தப் படத்தில் முன்னணி நடிகைகளான ரேகாவும், அழகி புகழ் நந்திதா தாஸும் சேர்ந்து நடித்து பெரும்பரபரப்பை ஏற்படுத்தினர்.

அதே போல கரீனா கபூர், மனிஷா கொய்ராலா ஆகியோர் விலை மாதுவாக நடித்துள்ளனர். விரைவில்வெளிவரவிருக்கும் தி ரைசிங் சன் என்ற இந்திப் படத்தில் ராணி முகர்ஜியும் விலை மாதுவாக நடித்துள்ளார்.

இப்படி பாலிவுட் நடிகைகளுக்கு மட்டுமே வரும் இந்த தைரியம் நம்ம ஸ்னேகாவுக்கு வந்துள்ளது. இது குறித்துஸ்னோகாவிடமே கேட்போமே என்று நினைத்து அவரை தொடர்பு கொண்டோம்.

அவர் இதற்கு என்ன சொன்னார் தெரியுமா? அந்தப் படத்தில் நடிக்கும் வேடத்தைப் பற்றி இப்போதைக்கு எதுவும்என்னிடம் கேட்காதீர்கள்.. .. ப்ளீஸ்

நெருப்பில்லாமல் புகையுமா என்ன?

புதுப்பேட்டை கொசுறு: இந்தப் படத்திற்காக இயக்குனர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாமற்றும் பாடலாசிரியர் முத்துக்குமார் ஆகியோர் பாங்காக்கில் ஒரு சின்ன டிரிப் அடித்து ஒரு தீம் மியூஸிக்கையும்,இரண்டு பாடல்களையும் கம்போஸ் செய்து விட்டு வந்துள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil