மீண்டும் ஹோம்லி ஸ்னேகா கவர்ச்சிக்கு மக்கள் ரொம்ப நாளைக்கு ஆதரவு தர மாட்டாங்க, ஒரு நாள் தூக்கிப் போட்டுடுவாங்க, ஹோம்லியா நடிச்சாதான்மக்கள் மனதில் ரொம்ப நாளைக்கு உட்கார்ந்திருக்க முடியும் என்று பிராக்டிகலாக பேசுகிறார் ஸ்னேகா.சினிமாவில், பக்கத்து வீட்டுப் பெண் மாதிரி.. நல்ல பொண்ணு என்ற நல்ல இமேஜை வென்ற கொண்ட ஸ்னேகாவுக்குஆரம்பத்தில் கிளாமரான ரோல்கள் வரவில்லை. அவரும் அப்படிப்பட்ட ரோல்களை ஏற்கவில்லை.நல்ல வாய்ப்புகளாக, நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர்களாக தேடிப் பிடித்தே நடித்து வந்தார். இதனால் அதிகப் படங்களில்நடிக்கக் கூடிய வாய்ப்பு ஸ்னேகாவுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், நல்ல பெயர் கிடைத்தது.ஆனால், கேரள வரவுகளும் தெலுங்கு வரவுகளும் போட்டி போட்டுக் கொண்டு துண்டைக் காணோம் துணியைக் காணோம்என்று டிரஸ் அவிப்பில் இறங்கிவிட ஒரு நாள் திடீரென டிராக் மாறினார் ஸ்னேகா. ஸ்னேகாவும் கிளாமர் களத்தில் குதித்தார். அர்ஜூனுடன் நடித்த சின்னாவில் அப்படி இப்படியென்று அவர் நடிக்கப் போக இனிமேல் கிளாமரிலும் புகுந்து கலக்கப்போகிறார் ஸ்னேகா என்று முடிவுக்கு கோலிவுட்டும், ரசிகர்களும் வந்தனர். இதையடுத்து மழை சீனில் நனையச் சொல்லியும், தொப்புளைக் காட்டி ஆடச் சொல்லியும் ஸ்னேகாவைத் தேடிதயாரிப்பாளர்கள் கூட்டம் வர ஆரம்பித்துவிட்டது. தெலுங்கில் இவர் நடிக்கும் படங்களிலும் புதிதாக கிளாமர் சீன்களைச்சேர்த்து வைக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.இதனால் பயந்து போன ஸ்னேகா, கிளாமரில் இருந்து தப்பும் வேலையில் இறங்கியிருக்கிறார். ஓவர் கிளாமர் காட்டச் சொல்லி அட்வான்ஸ் தந்தவர்களுக்கு கும்பிடு போட ஆரம்பித்துள்ளார். இப்படி நாளொரு முடிவை எடுக்கும் ஸ்னேகாவின் திரையுலக கொள்கைதான் என்ன? என்று அவரிடமே கேட்டால், அவரதுபதில்,இன்று நிறையப் பேர் கிளாமர் ரோல்களில் நடிக்கிறார்கள். அதற்காக நான் கவலைப்படவில்லை. எனது ரசிகர்கள் என்னைஅழகாகவும், ஹோம்லியாகவும் பார்க்கத்தான் ஆசைப்படுகிறார்கள். அதனால்தான் ஹோம்லியான ரோல்களுக்கு முக்கியத்துவம்கொடுத்து நடித்து வருகிறேன்.சின்னாவில் நான் கவர்ச்சியாக நடிக்கவில்லை, அழகாகத்தான் நடித்துள்ளேன் (இங்க பார்ரா...). எனது அழகை எடுத்துக்காட்டுவதற்குப் பெயர் கவர்ச்சி என்றால் அதை நான் ஏற்க மாட்டேன். முதலில் எனது உடல் வாகுக்கு கிளாமர் ஒத்து வருமாசொல்லுங்கள்? எனவே எப்பவுமே ஹோம்லியான ரோல்களில்தான் நடிப்பேன் என்று ரொம்பவே குழப்பினார்.தெலுங்கில் ஓவர் கவர்ச்சி காட்டுகிறீர்களாமே என்று கேட்டால், தெலுங்குப் படங்களிலும் நான் அதிக கிளாமர் காட்டிநடித்ததில்லை. மசாலாப் பிரியர்கள், ஆனால் கவர்ச்சி காட்டினால்தான் ஆச்சு என்றெல்லாம் கூறுவதில் உண்மை இல்லை.தெலுங்கில் நானும், திரிஷாவும் கடும் போட்டியாக இருக்கிறோம் என்று கூறுகிறார்கள். த்ரிஷா கவர்ச்சியை அதிகம் நம்புகிறார்.எனக்கு அது அறவே பிடிக்காது. (எப்படியோ ஒரு வம்பு நியூஸ் கிடைத்தது..)ரசிகர்கள் என்னை நேரில் பார்க்கும்போது, நீங்க எங்க அக்கா மாதிரி இருக்கீங்க, தங்கச்சி மாதிரி இருக்கீங்க என்றுதான்கூறுகிறார்கள். அவர்கள் வீட்டுப் பெண்ணாக என்னைப் பார்க்கிறார்கள். அப்படி இருக்கையில் நான் தொடர்ந்து செக்ஸியாக,கவர்ச்சியாக நடிக்க முடியுமா? சமீபத்தில் நான் ஸ்ரீகாந்த்துடன் (தெலுங்கு ஸ்ரீகாந்த்) நடித்த ராதாமோகன் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்தப் படத்தின்வெற்றியால் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தன (எல்லாம் கவர்ச்சி காட்டச் சொல்லி). ஆனால் அவற்றில் 2 படங்களை மட்டுமேதேர்வு செய்து நடித்து வருகிறேன். இரண்டிலும் எனக்கு நல்ல கேரக்டர்கள் என்கிறார் ஸ்னேகா.தமிழில் இப்போது தனுஷ், ஷாம் ஆகியோருடன் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஸ்னேகா. ஷாமுடன் நடிக்கும் ஏபிசிடிபடத்தில் விதவைப் பெண்ணாக நடிக்கிறாராம்.தனுஷுடன் நடிக்கும் புதுப்பேட்டை படத்திலும் பெயர் சொல்லக் கூடிய பாத்திரமாம்.

By Staff

கவர்ச்சிக்கு மக்கள் ரொம்ப நாளைக்கு ஆதரவு தர மாட்டாங்க, ஒரு நாள் தூக்கிப் போட்டுடுவாங்க, ஹோம்லியா நடிச்சாதான்மக்கள் மனதில் ரொம்ப நாளைக்கு உட்கார்ந்திருக்க முடியும் என்று பிராக்டிகலாக பேசுகிறார் ஸ்னேகா.

சினிமாவில், பக்கத்து வீட்டுப் பெண் மாதிரி.. நல்ல பொண்ணு என்ற நல்ல இமேஜை வென்ற கொண்ட ஸ்னேகாவுக்குஆரம்பத்தில் கிளாமரான ரோல்கள் வரவில்லை. அவரும் அப்படிப்பட்ட ரோல்களை ஏற்கவில்லை.

நல்ல வாய்ப்புகளாக, நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர்களாக தேடிப் பிடித்தே நடித்து வந்தார். இதனால் அதிகப் படங்களில்நடிக்கக் கூடிய வாய்ப்பு ஸ்னேகாவுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், நல்ல பெயர் கிடைத்தது.

ஆனால், கேரள வரவுகளும் தெலுங்கு வரவுகளும் போட்டி போட்டுக் கொண்டு துண்டைக் காணோம் துணியைக் காணோம்என்று டிரஸ் அவிப்பில் இறங்கிவிட ஒரு நாள் திடீரென டிராக் மாறினார் ஸ்னேகா. ஸ்னேகாவும் கிளாமர் களத்தில் குதித்தார்.


அர்ஜூனுடன் நடித்த சின்னாவில் அப்படி இப்படியென்று அவர் நடிக்கப் போக இனிமேல் கிளாமரிலும் புகுந்து கலக்கப்போகிறார் ஸ்னேகா என்று முடிவுக்கு கோலிவுட்டும், ரசிகர்களும் வந்தனர்.

இதையடுத்து மழை சீனில் நனையச் சொல்லியும், தொப்புளைக் காட்டி ஆடச் சொல்லியும் ஸ்னேகாவைத் தேடிதயாரிப்பாளர்கள் கூட்டம் வர ஆரம்பித்துவிட்டது. தெலுங்கில் இவர் நடிக்கும் படங்களிலும் புதிதாக கிளாமர் சீன்களைச்சேர்த்து வைக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

இதனால் பயந்து போன ஸ்னேகா, கிளாமரில் இருந்து தப்பும் வேலையில் இறங்கியிருக்கிறார்.

ஓவர் கிளாமர் காட்டச் சொல்லி அட்வான்ஸ் தந்தவர்களுக்கு கும்பிடு போட ஆரம்பித்துள்ளார்.

இப்படி நாளொரு முடிவை எடுக்கும் ஸ்னேகாவின் திரையுலக கொள்கைதான் என்ன? என்று அவரிடமே கேட்டால், அவரதுபதில்,

இன்று நிறையப் பேர் கிளாமர் ரோல்களில் நடிக்கிறார்கள். அதற்காக நான் கவலைப்படவில்லை. எனது ரசிகர்கள் என்னைஅழகாகவும், ஹோம்லியாகவும் பார்க்கத்தான் ஆசைப்படுகிறார்கள். அதனால்தான் ஹோம்லியான ரோல்களுக்கு முக்கியத்துவம்கொடுத்து நடித்து வருகிறேன்.

சின்னாவில் நான் கவர்ச்சியாக நடிக்கவில்லை, அழகாகத்தான் நடித்துள்ளேன் (இங்க பார்ரா...). எனது அழகை எடுத்துக்காட்டுவதற்குப் பெயர் கவர்ச்சி என்றால் அதை நான் ஏற்க மாட்டேன். முதலில் எனது உடல் வாகுக்கு கிளாமர் ஒத்து வருமாசொல்லுங்கள்? எனவே எப்பவுமே ஹோம்லியான ரோல்களில்தான் நடிப்பேன் என்று ரொம்பவே குழப்பினார்.

தெலுங்கில் ஓவர் கவர்ச்சி காட்டுகிறீர்களாமே என்று கேட்டால், தெலுங்குப் படங்களிலும் நான் அதிக கிளாமர் காட்டிநடித்ததில்லை. மசாலாப் பிரியர்கள், ஆனால் கவர்ச்சி காட்டினால்தான் ஆச்சு என்றெல்லாம் கூறுவதில் உண்மை இல்லை.

தெலுங்கில் நானும், திரிஷாவும் கடும் போட்டியாக இருக்கிறோம் என்று கூறுகிறார்கள். த்ரிஷா கவர்ச்சியை அதிகம் நம்புகிறார்.எனக்கு அது அறவே பிடிக்காது. (எப்படியோ ஒரு வம்பு நியூஸ் கிடைத்தது..)


ரசிகர்கள் என்னை நேரில் பார்க்கும்போது, நீங்க எங்க அக்கா மாதிரி இருக்கீங்க, தங்கச்சி மாதிரி இருக்கீங்க என்றுதான்கூறுகிறார்கள். அவர்கள் வீட்டுப் பெண்ணாக என்னைப் பார்க்கிறார்கள். அப்படி இருக்கையில் நான் தொடர்ந்து செக்ஸியாக,கவர்ச்சியாக நடிக்க முடியுமா?

சமீபத்தில் நான் ஸ்ரீகாந்த்துடன் (தெலுங்கு ஸ்ரீகாந்த்) நடித்த ராதாமோகன் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்தப் படத்தின்வெற்றியால் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தன (எல்லாம் கவர்ச்சி காட்டச் சொல்லி). ஆனால் அவற்றில் 2 படங்களை மட்டுமேதேர்வு செய்து நடித்து வருகிறேன். இரண்டிலும் எனக்கு நல்ல கேரக்டர்கள் என்கிறார் ஸ்னேகா.

தமிழில் இப்போது தனுஷ், ஷாம் ஆகியோருடன் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஸ்னேகா. ஷாமுடன் நடிக்கும் ஏபிசிடிபடத்தில் விதவைப் பெண்ணாக நடிக்கிறாராம்.

தனுஷுடன் நடிக்கும் புதுப்பேட்டை படத்திலும் பெயர் சொல்லக் கூடிய பாத்திரமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X