»   »  ஸ்னேகா சொல்வதை மறுக்கும் நாக்ரவி ஸனேகாவுக்கும் தான் மோதிரம் அணிவிப்பது போல எடுக்கப்பட்ட படங்கள் உண்மையானவையே என மலேசியாவைச் சேர்ந்ததொழிலதிபர் நாக்ரவி கூறியுள்ளார்.மலேசியாவில் வசிக்கும் ஷார்ஜாவைச் சேர்ந்த தொழிலதிபரான நாக்ரவிக்கும் ஸ்னேகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தாகசெய்திகளும் அது தொடர்பான படங்களும் வெளியாயின.ஆனால், அதை ஸ்னேகா மறுத்தார். நாக்ரவி என் அண்ணனின் நண்பர். அவரை மலேசியாவில் சந்தித்துள்ளேன் என்றார். நாக்ரவியை கட்டிப்பிடித்தபடி நீங்கள் எடுத்த படங்கள் இருக்கிறதே என்று கேட்டபோது, யாராவது கிராபிக்ஸ் மூலம் ஒட்டவைத்திருக்கலாம் என்று பதில் தந்தார் ஸ்னோ. எனக்கும் அவருக்கும் திருமண பேச்சே நடைபெறவில்லை என்றார்.இந் நிலையில் நாக்ரவியைத் தொடர்பு கொண்ட ஒரு பத்திரிக்கை அவருக்கு கேள்வியை மெயில் செய்தது. இதற்கு மெயில் மூலம்பதிலளித்துள்ள நாக்ரவி கூறியுள்ளதாவது:நானும், ஸ்னேகாவும் உள்ளதுபோல் வெளியிடப்பட்ட படங்கள் போலியானவை அல்ல. உண்மையான படங்கள் தான். நானும் ஸ்னேகாவும் நல்ல குடும்ப நண்பர்கள். இந்த படங்களை மலேசியாவில் ஸ்னேகாவின் அக்கா தான் எடுத்தார். அந்தபடங்கள் எப்படி வெளியாட்களுக்கு சிக்கின என்று தெரியவில்லை. அதை யார் இன்டர்நெட்டில் வெளியிட்டது என்றும்தெரியவில்லை.படங்கள் பத்திரிக்கைகளில் வெளியான பிறகு நான் ஸ்னேகாவின் அப்பா ராஜாராமுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். இதுபற்றிசைபர் கிரைமில் புகார் செய்யலாம் என்றும் இணையதளத்தில் படங்களை வெளியிட்டவரை பிடிக்கு உதவி கமிஷனர் பாலுஉதவுவார் என்றும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அப்படி செய்ய வேண்டாம். காலம் கடந்துவிட்டது. எப்படி நடக்குமோ, அப்படி நடக்கட்டும் என்று ஸ்னேகாவின் தந்தைஎன்னிடம் கேட்டுக் கொண்டார். என்னாலோ அல்லது என் சார்பிலோ அந்த புகைப்படங்கள் கிராபிக்ஸ் செய்து அனுப்பப்படடிருக்கலாம் என்ற சந்தேகத்தைதவிர்ப்பதற்காகவே நான் இந்த விளக்கத்தை சொல்கிறேன் என்றார்.நாக்ரவியின் இந்த விளக்கம் குறித்து ஸ்னேகாவிடம் கேட்டபோது, இந்த பிரச்சினையை நான் மேலும் வளர்க்க விரும்பவில்லை.நாக்ரவி என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும். நான் பதில் சொல்லி, அதற்கு அவர் பதில் சொல்லி பிரச்சினையைவளர்க்க விரும்பவில்லை என்றார்.

ஸ்னேகா சொல்வதை மறுக்கும் நாக்ரவி ஸனேகாவுக்கும் தான் மோதிரம் அணிவிப்பது போல எடுக்கப்பட்ட படங்கள் உண்மையானவையே என மலேசியாவைச் சேர்ந்ததொழிலதிபர் நாக்ரவி கூறியுள்ளார்.மலேசியாவில் வசிக்கும் ஷார்ஜாவைச் சேர்ந்த தொழிலதிபரான நாக்ரவிக்கும் ஸ்னேகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தாகசெய்திகளும் அது தொடர்பான படங்களும் வெளியாயின.ஆனால், அதை ஸ்னேகா மறுத்தார். நாக்ரவி என் அண்ணனின் நண்பர். அவரை மலேசியாவில் சந்தித்துள்ளேன் என்றார். நாக்ரவியை கட்டிப்பிடித்தபடி நீங்கள் எடுத்த படங்கள் இருக்கிறதே என்று கேட்டபோது, யாராவது கிராபிக்ஸ் மூலம் ஒட்டவைத்திருக்கலாம் என்று பதில் தந்தார் ஸ்னோ. எனக்கும் அவருக்கும் திருமண பேச்சே நடைபெறவில்லை என்றார்.இந் நிலையில் நாக்ரவியைத் தொடர்பு கொண்ட ஒரு பத்திரிக்கை அவருக்கு கேள்வியை மெயில் செய்தது. இதற்கு மெயில் மூலம்பதிலளித்துள்ள நாக்ரவி கூறியுள்ளதாவது:நானும், ஸ்னேகாவும் உள்ளதுபோல் வெளியிடப்பட்ட படங்கள் போலியானவை அல்ல. உண்மையான படங்கள் தான். நானும் ஸ்னேகாவும் நல்ல குடும்ப நண்பர்கள். இந்த படங்களை மலேசியாவில் ஸ்னேகாவின் அக்கா தான் எடுத்தார். அந்தபடங்கள் எப்படி வெளியாட்களுக்கு சிக்கின என்று தெரியவில்லை. அதை யார் இன்டர்நெட்டில் வெளியிட்டது என்றும்தெரியவில்லை.படங்கள் பத்திரிக்கைகளில் வெளியான பிறகு நான் ஸ்னேகாவின் அப்பா ராஜாராமுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். இதுபற்றிசைபர் கிரைமில் புகார் செய்யலாம் என்றும் இணையதளத்தில் படங்களை வெளியிட்டவரை பிடிக்கு உதவி கமிஷனர் பாலுஉதவுவார் என்றும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அப்படி செய்ய வேண்டாம். காலம் கடந்துவிட்டது. எப்படி நடக்குமோ, அப்படி நடக்கட்டும் என்று ஸ்னேகாவின் தந்தைஎன்னிடம் கேட்டுக் கொண்டார். என்னாலோ அல்லது என் சார்பிலோ அந்த புகைப்படங்கள் கிராபிக்ஸ் செய்து அனுப்பப்படடிருக்கலாம் என்ற சந்தேகத்தைதவிர்ப்பதற்காகவே நான் இந்த விளக்கத்தை சொல்கிறேன் என்றார்.நாக்ரவியின் இந்த விளக்கம் குறித்து ஸ்னேகாவிடம் கேட்டபோது, இந்த பிரச்சினையை நான் மேலும் வளர்க்க விரும்பவில்லை.நாக்ரவி என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும். நான் பதில் சொல்லி, அதற்கு அவர் பதில் சொல்லி பிரச்சினையைவளர்க்க விரும்பவில்லை என்றார்.

Subscribe to Oneindia Tamil
ஸனேகாவுக்கும் தான் மோதிரம் அணிவிப்பது போல எடுக்கப்பட்ட படங்கள் உண்மையானவையே என மலேசியாவைச் சேர்ந்ததொழிலதிபர் நாக்ரவி கூறியுள்ளார்.

மலேசியாவில் வசிக்கும் ஷார்ஜாவைச் சேர்ந்த தொழிலதிபரான நாக்ரவிக்கும் ஸ்னேகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தாகசெய்திகளும் அது தொடர்பான படங்களும் வெளியாயின.

ஆனால், அதை ஸ்னேகா மறுத்தார். நாக்ரவி என் அண்ணனின் நண்பர். அவரை மலேசியாவில் சந்தித்துள்ளேன் என்றார்.

நாக்ரவியை கட்டிப்பிடித்தபடி நீங்கள் எடுத்த படங்கள் இருக்கிறதே என்று கேட்டபோது, யாராவது கிராபிக்ஸ் மூலம் ஒட்டவைத்திருக்கலாம் என்று பதில் தந்தார் ஸ்னோ. எனக்கும் அவருக்கும் திருமண பேச்சே நடைபெறவில்லை என்றார்.

இந் நிலையில் நாக்ரவியைத் தொடர்பு கொண்ட ஒரு பத்திரிக்கை அவருக்கு கேள்வியை மெயில் செய்தது. இதற்கு மெயில் மூலம்பதிலளித்துள்ள நாக்ரவி கூறியுள்ளதாவது:

நானும், ஸ்னேகாவும் உள்ளதுபோல் வெளியிடப்பட்ட படங்கள் போலியானவை அல்ல. உண்மையான படங்கள் தான்.

நானும் ஸ்னேகாவும் நல்ல குடும்ப நண்பர்கள். இந்த படங்களை மலேசியாவில் ஸ்னேகாவின் அக்கா தான் எடுத்தார். அந்தபடங்கள் எப்படி வெளியாட்களுக்கு சிக்கின என்று தெரியவில்லை. அதை யார் இன்டர்நெட்டில் வெளியிட்டது என்றும்தெரியவில்லை.

படங்கள் பத்திரிக்கைகளில் வெளியான பிறகு நான் ஸ்னேகாவின் அப்பா ராஜாராமுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். இதுபற்றிசைபர் கிரைமில் புகார் செய்யலாம் என்றும் இணையதளத்தில் படங்களை வெளியிட்டவரை பிடிக்கு உதவி கமிஷனர் பாலுஉதவுவார் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் அப்படி செய்ய வேண்டாம். காலம் கடந்துவிட்டது. எப்படி நடக்குமோ, அப்படி நடக்கட்டும் என்று ஸ்னேகாவின் தந்தைஎன்னிடம் கேட்டுக் கொண்டார்.

என்னாலோ அல்லது என் சார்பிலோ அந்த புகைப்படங்கள் கிராபிக்ஸ் செய்து அனுப்பப்படடிருக்கலாம் என்ற சந்தேகத்தைதவிர்ப்பதற்காகவே நான் இந்த விளக்கத்தை சொல்கிறேன் என்றார்.

நாக்ரவியின் இந்த விளக்கம் குறித்து ஸ்னேகாவிடம் கேட்டபோது, இந்த பிரச்சினையை நான் மேலும் வளர்க்க விரும்பவில்லை.நாக்ரவி என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும். நான் பதில் சொல்லி, அதற்கு அவர் பதில் சொல்லி பிரச்சினையைவளர்க்க விரும்பவில்லை என்றார்.

Read more about: nagravi denies snehas charge

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil